மனைவியை அணுகும் போது, அவளிடம் மென்மையை கடைபிடிப்பது.

தாம்பத்ய உறவை துவங்குகையில் மனைவியிடம் மென்மையாக நடந்துகொள்வது விரும்பத்தக்கது. உதாரணமாக  அவளுக்கு குடிப்பதற்கு ஏதேனும் கொடுப்பது. இதை அஸ்மா பின்த் யஸீத் இப்னஸ்ஸகன் رضي الله عنه அறிவிக்கும் ஹதீஸில் காணலாம். அவர் அறிவிக்கிறார்: நான் ஆயிஷா رضي الله عنه அவர்களை அல்லாஹ்வின் தூதருக்காக صلى الله عليه وسلم அழங்கரித்தேன், பின்னர் அவரிடம் சென்று ஆயிஷாவின் முகத்தை பார்ப்பதற்காக அழைத்தேன்.  அவர் ஆயிஷாவின் அருகில் அமர்ந்து, ஒரு பெரிய கோப்பையில் பாலை எடுத்த வந்து ... Read more

சிறந்த ஹஜ்ஜிற்கு சில வழிகாட்டிகள்

கேள்வி : இன்ஷா அல்லாஹ் ஹஜ் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு நாம் என்னென்ன விஷயங்களை பின்பற்ற வேண்டும்? பதில்: ஹஜ் ஏற்றுக்கொள்ளப்படசில அடிப்படை விஷையங்கள்  உண்டு 1) ஹஜ்ஜை கொண்டு உயர்ந்தோன் அல்லாஹ்வின் முகத்தையே நாடுவது, இது தான் இக்லாஸ் என்பது 2) தன்னுடைய ஹஜ்ஜில் றஸூலுல்லாஹ்வின் صلى الله عليه وسلم வழிமுறையை பின்பற்றுவது, இது தான் சுன்னாஹ்வை பின்பற்றுவதாகும். இவ்விரண்டு அடிப்படை ஷரத்துகள் இல்லாவிட்டால் எந்த அமலும் ஏற்றுக்கொள்ளப்படாது 1) இக்லாஸ், 2) றஸூலுல்லாஹ்வை பின்பற்றுவது صلى ... Read more

தவாஃப் செய்யும்போது ஜமாஅத் தொழுகை துவங்கிவிட்டால் ?

கேள்வி : ஒருவர் தாவாஃப் செய்ய துவங்கி, மூன்று, நான்கு சுற்றுகள் முடித்துவிட்டார், இந்நிலையில் ஜமாஅத் தொழுகை துவங்கிவிட்டால் என்ன செய்யவேண்டும்? தவாஃப் செய்வதை விட்டுவிட்டு தொழச்செல்ல வேண்டுமா அல்லது தவாஃப் செய்து முடிக்க வேண்டுமா? தவாஃபை பாதியில் விட்டுவிட்டு சென்றால்,  மீண்டும் முதலிருந்து செய்யவேண்டுமா அல்லது விட்டதிலிருந்து தொடரலாமா? பதில் : ஜமாஅத் தொழுகை துவங்கிவிட்டால், அவர் தவாஃப் செய்வதை நிறுத்திவிட்டு, ஜமாஅத்துடன் சேர்ந்து தொழுக வேண்டும். தொழுகை முடிந்து, இமாம் ஸலாம் கொடுத்ததும், அவர் ... Read more

மாதவிடாய் பெண்கள், லைலதுல் கத்ர் இரவு அன்று எவ்வாறு இறைவனை வணங்குவது? இமாம் அல் அல்பானி

அல்பானியின் மகள் சுகைனா கூறினார்கள், “நான் என் தந்தையிடம் ஷரியத்தில் விலக்கல் கொடுக்கப்பட்ட ஒருவர் லைலத்துல் கத்ர் இரவன்று இறைவனை எவ்வாறு வணங்குவது என்று கேட்டேன்” அவர் பதில் அளித்தார்: ‘துஆ செய்வதன் மூலமும், அல்லாஹ்வை திக்ர் செய்வதன் மூலமும், குர்ஆன் ஓதுவதின் மூலமும். மாதவிடாய் பெண்கள் குர்ஆன் ஓதுவது வெறுக்க தக்கது அல்ல என்பதை நீ நன்று அறிகிறாய் என்று எண்ணுகிறேன். இது ஒரு வழி.’ [பார்க்க …] ‘மற்றும் ஒரு வழி, இது போன்ற ... Read more

துஆ ஏற்றுக்கொள்ளப்படும் நேரங்கள். நிலைகள், மற்றும் இடங்கள்

وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ ۖ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ லைலதுல் கத்ர் இரவு இரவின்மூன்றாம் பகுதி. கடமையானதொழுகைகளுக்குப்பின், அதான்- இகாமத்திற்கு இடைப்பட்ட நேரம். ஒவ்வொரு இரவிலும் ஒரு குறிப்பிட்ட நேரம். பாங்குசொல்லப்படும் போது. மழை இறங்கும்போது. அல்லாஹ்வின் பாதையில் வீரர்கள் போரைத் துவங்கும் போது. வெள்ளிக்கிழமையில் ஒரு நேரம், (அந்த நேரம் மாலை நேரங்களின் இறுதி நேரமாகும் என்று பெறும்பாலான அறிஞர்கள் கூறுகின்றனர். சிலர் குத்பா மற்றும் ஜும்ஆத் தொழுகையுடைய ... Read more

துஆவின் ஒழுக்கங்கள், துஆ ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான காரணங்கள்.

  அல்-இஹ்லாஸ் (உளத்தூய்மை) “அல்லாஹ்வின் திருப்தியையும் பொருத்ததையும் மட்டுமே நாட வேண்டும்”. துஆவின்ஆரம்பத்திலும் இறுதியிலும்அல்லாஹ்வைப் புகழ வேண்டும். நபியின்(ஸல்) மீது ஸலவாத்து கூறவேண்டும். உறுதியான வாசகங்களைக் கொண்டு துஆக் கேட்க வேண்டும். அது அங்கீகரிக்கப்படும் என்றும் நம்பிக்கை வைக்க வேண்டும். தொடர்ந்து கெஞ்சிக் கேட்க வேண்டும். அவசரம் கூடாது. துஆவில் மன ஓர்மை இருக்க வேண்டும். சுகம், துக்கம், வசதி, நெருக்கடி என்று எல்லா நிலைகளிலும் துஆகேட்க வேண்டும். அல்லாஹ்விடம் மட்டுமே துஆகேட்க வேண்டும். உறவினர், செல்வம், ... Read more

ஸூரத் அல்ஜில்ஜால் விளக்கம் – இமாம் அஸ் ஸஅதி

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ اِذَا زُلْزِلَتِ الْاَرْضُ زِلْزَالَهَا ۙ‏ பூமி, முழுபலத்துடன் உலுக்கப்படும்போது وَاَخْرَجَتِ الْاَرْضُ اَثْقَالَهَا ۙ‏ இன்னும், பூமி, தனது சுமைகளை (எல்லாம்) வெளிப்படுத்திவிடும்போது, وَقَالَ الْاِنْسَانُ مَا لَهَا‌ ۚ‏ இன்னும் மனிதன், (திடுக்கிட்டு) “இதற்கென்ன நேர்ந்தது?” என்று கூறிவிடும்போது, يَوْمَٮِٕذٍ تُحَدِّثُ اَخْبَارَهَا ۙ‏ அந்நாளில் (பூமியான) அது தனது செய்திகளை (மனிதர்களுக்கு) அறிவிக்கும்- بِاَنَّ رَبَّكَ اَوْحٰى لَهَا ؕ‏ ஏனெனில், உம் இறைவன் அதற்கு (அவ்வாறு ... Read more

ஸூரத் அல்காரிஆ விளக்கம் – இமாம் அஸ் ஸஅதி

اَلْقَارِعَةُ ۙ‏ مَا الْقَارِعَةُ‌ ۚ‏ وَمَاۤ اَدْرٰٮكَ مَا الْقَارِعَةُ ؕ‏ يَوْمَ يَكُوْنُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوْثِۙ‏ وَتَكُوْنُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنْفُوْشِؕ‏ فَاَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِيْنُهٗ ۙ‏ فَهُوَ فِىْ عِيْشَةٍ رَّاضِيَةٍ ؕ‏ وَاَمَّا مَنْ خَفَّتْ مَوَازِيْنُهٗ ۙ‏  فَاُمُّهٗ هَاوِيَةٌ ؕ‏وَمَاۤ اَدْرٰٮكَ مَا هِيَهْ ؕ‏ نَارٌ حَامِيَةٌ  திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி).  திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன? திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன வென்று உமக்கு எது அறிவித்தது? அந்நாளில் சிதறடிக்கப்படட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள்.  அந்நாளில் சிதறடிக்கப்படட ஈசல்களைப் ... Read more

புத்தகம்: மகிழ்ச்சிகரமான வாழ்விற்கு நன்மை தரும் வழிமுறைகள்

புத்தகம்: மகிழ்ச்சிகரமான வாழ்விற்கு நன்மை தரும் வழிமுறைகள்   ஆசிரியர்: அல் இமாம் அப்த் அர்ரஹ்மான் இபின் நாஸிர் அஸ்ஸஅதி புத்தகம்: பதிவிறக்கம் செய்க  

வலீமா விருந்து கொடுப்பது யார் மீது கடமை ?

கேள்வி: திருமண ஏற்பாடுகளையும், வலீமா விருந்தும் யார் செய்ய வேண்டும்? மணமகன் வீட்டாரா அல்லது மணமகள் வீட்டாரா ? பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே. அடிப்படையாக, வலீமா விருந்தை மணமகன் தான் கொடுக்கவேண்டும். அவர் தான் அதற்க்கு கட்டளை இடப்பட்டிருக்கிறார், புகாரி மற்றும் முஸ்லிமில் வரும் ஹதீஸ் இதற்க்கு ஆதாரம். நபி صلى الله عليه وسلم அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்ஃபிடம் رضي الله عنه : பாரகல்லாஹு லக்க’ (அல்லாஹ் உங்களுக்கு சுபிட்சத்தை/வளத்தை வழங்குவானாக!) என்று பிரார்த்தித்துவிட்டு, ... Read more