ஒரு மாணவன் மாணவிக்கு ஸலாம் கூறுவது குறித்த சட்டம்

கேள்வி: நான் ஒரு பல்கலைகழகத்தில் மாணவனாக இருக்கின்றேன், சில நேரங்களில் பெண்களுக்கு ஸலாம் கூறுகின்றேன். இது போன்று ஒரு மாணவர் தன்னுடன் பயிலும் மாணவிக்கு ஸலாம் கூறுவது ஹலாலா அல்லது ஹராமா? பதில்: பெண்களும் ஆண்களும் ஒரே இடத்தில், ஒரே பள்ளியில் கல்வி கற்பது அனுமதிக்கப்பட்டது அல்ல, இது தான் ஃபித்னா எழுவதற்கு ஆகப்பெரிய காரணம். ஆகையால் மாணவ மாணவிகள் இவ்வாறு ஒரே இடத்தில் இணைந்து படிப்பது அனுமதிக்கப்பட்டது அல்ல. ஃபித்னா எழாது என்ற நிலையில் ஷரியத் […]

ஒரு மாணவன் மாணவிக்கு ஸலாம் கூறுவது குறித்த சட்டம் Read More »