தன் பிரதேச மக்களுடன் சேர்ந்து நோன்பு வைக்க வேண்டுமா? அல்லது எவ்விடத்தில் பிறை பார்த்தாலும் நோன்பு வைக்க வேண்டுமா?

கேள்வி: சில முஸ்லிம் நாடுகளில் பிறை பார்க்கப்பட்ட பின்னரும், நான் வசிக்கும் நாட்டில் ஷாபன், ரமழான் மாதங்களில் 30 நாட்களாக பூர்த்தி செய்கின்றனர், இது போன்ற சந்தர்ப்பங்களில் நான் என்ன செய்ய வேண்டும்? மக்கள் மத்தியில் ரமழான் விடயத்தில் முரண்பாடுகள் ஏற்பட காரணங்கள் என்ன? பதில்: புகழ் யாவும் அல்லாஹ் ஒருவனுக்கே. நீங்கள் உங்கள் பிரதேச மக்களுடன் சேர்ந்தே செயல்படவேண்டும். அவர்கள் நோன்பு வைக்கும் போது நோன்பு வையுங்கள், அவர்கள் நோன்பை விடும்போது நீங்களும் விடுங்கள், ஏனென்றால் ... Read more

நீங்கள் பிறை பார்த்ததை மக்கள் ஏற்காவிட்டால் என்ன செய்ய வேண்டும்

கேள்வி: ஒரு  மனிதர் ரமழான், ஷவ்வால் பிறைகளை கண்டு, காழியிடம் (நீதிபதியிடம்), அல்லது மக்களிடம் சொல்லி அவர்கள், அவரின் கூற்றை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அவர் தனியாக நோன்பு வைக்க வேண்டுமா? அல்லது அந்த பிரதேச மக்கள் வைக்கும்போதுதான் நோன்பு வைக்க வேண்டுமா? பதில்: இது விடயத்தில் அறிஞர்கள் மத்தியில் மூன்று கருத்துகள் உள்ளன: 1 – நோன்பு வைப்பதிலும், விடுவதிலும் அவர் பிறை பார்த்தபடி தனியாக செயல்படவேண்டும். இது இமாம் அஷ் ஷாஃபியின் கருத்து. ஆனால் அவர், ... Read more

எந்தவித காரணமுமின்றி ரமழானின் ஒரு நோன்பை விட்டால்? அஷ்ஷைய்க் முஹம்மத் பின் ஸாலிஹ் அல்-உஸைமீன்

கேள்வி : எந்தவித காரணங்களுமில்லாமல் ரமழான் மாதத்தின் ஒரு நோன்பை விட்ட காரணத்தினால் அதற்காக ஒரு நோன்பு நோற்றால் போதுமானதா அல்லது இரண்டு மாதங்கள் நோன்பு நோற்கவேண்டுமா? பதில் : ஏன் அவர் நோன்பை விட்டார் என்பது தெரியாது. நோன்பு காலத்தில் பகல்பொழுதில் மனைவியுடன் உடலுறவில் ஈடுபடுவது ஹராமான விடயம் என்பது அறிந்தநிலையில்; மனைவியுடனான உடலுறவினால் நோன்பை விட்டார் என்றிருந்தால், அவர்மீது (கீழ்வரும் ஒன்றில்) குற்றப்பரிகாரம் கடமையாகின்றது, – ஒரு அடிமையை விடுதலை செய்வது. (இது முடியவில்லை ... Read more