சிறந்த ஹஜ்ஜிற்கு சில வழிகாட்டிகள்
கேள்வி : இன்ஷா அல்லாஹ் ஹஜ் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு நாம் என்னென்ன விஷயங்களை பின்பற்ற வேண்டும்? பதில்: ஹஜ் ஏற்றுக்கொள்ளப்படசில அடிப்படை விஷையங்கள் உண்டு 1) ஹஜ்ஜை கொண்டு உயர்ந்தோன் அல்லாஹ்வின் முகத்தையே நாடுவது, இது தான் இக்லாஸ் என்பது 2) தன்னுடைய ஹஜ்ஜில் றஸூலுல்லாஹ்வின் صلى الله عليه وسلم வழிமுறையை பின்பற்றுவது, இது தான் சுன்னாஹ்வை பின்பற்றுவதாகும். இவ்விரண்டு அடிப்படை ஷரத்துகள் இல்லாவிட்டால் எந்த அமலும் ஏற்றுக்கொள்ளப்படாது 1) இக்லாஸ், 2) றஸூலுல்லாஹ்வை பின்பற்றுவது صلى …