சுன்னாவுக்கும் பித்ஆவுக்கும் மத்தியில் ரஜப் மாதம்

சுன்னாவுக்கும் பித்ஆவுக்கும் மத்தியில் ரஜப் மாதம் | ஷைய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி |   அல்லாஹுத்தஆலா சில நாட்களை சிறப்பித்துள்ளான். அவ்வாறே சில மாதங்களையும் சிறப்பித்துள்ளான். அல்லாஹ்வினால் போர் செய்வது தடுக்கப்பட்ட புனித மாதங்கள் நான்கில் ரஜப் மாதமும் ஒன்றாகும்.   “அல்லாஹ்விடம் நிச்சயமாக மாதங்களின் எண்ணிக்கை, வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த நாள் முதல் அல்லாஹ் வின் பதிவேட்டில் பன்னிரெண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு புனிதமான வையாகும். இதுதான் நேரான மார்க்கம். இவைகளில் (போர் ... Read more

உழ்ஹிய்யாவின் சட்ட திட்டங்கள் – இறுதி தொடர்

உழ்ஹிய்யாவின் சட்டதிட்டங்கள் (குர்பானி கொடுப்பது சம்பந்தமான முப்பத்தி ஐந்து கேள்விகளும் அதற்கான பதில்களும்.)   – Bro. Abu Julybeeb Saajid As-sailanee   31) எப்போதிருந்து இக்காரியத்தை தவிர்க்க வேண்டும்?  துல்ஹிஜ்ஜாவின் முதல் 10 நாட்களுக்குள் நுழைந்து விட்டால் தவிர்க்க வேண்டும்   நபி (ஸல்) அவர்கள் கூறுவதாக உம்மு ஸலமா (ரலியல்லாஹு ‘அன்ஹா) அறிவிப்பதாவது : ‘துல்ஹஜ்ஜின் முதல் பத்து நாட்கள் வந்துவிட்டால், உங்களில் ஒருவர் உழ்ஹிய்யா கொடுக்க விரும்பினால் அவரது முடிகளை, நகங்களை ... Read more

உழ்ஹிய்யாவின் சட்ட திட்டங்கள் – தொடர் – 03

    உழ்ஹிய்யாவின் சட்டதிட்டங்கள் (குர்பானி கொடுப்பது சம்பந்தமான முப்பத்தி ஐந்து கேள்விகளும் அதற்கான பதில்களும்.)     – Bro. Abu Julybeeb Saajid As-sailanee     21) அவரவரது குர்பானி பிராணியை அவரவர் தான் அறுக்க வேண்டுமா.? அவ்வாறு எவ்வித நிபந்தனையும் இல்லை; குறித்த நபர் அறுப்பது விரும்பத்தக்கது. ஆனாலும் வேறொருவரை வைத்து அறுப்பது எவ்வித பிரச்சினையுமில்லை.   حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ ... Read more

குர்பானி கொடுக்க நினைப்பவர் தலைமுடி தவிர்த்து மற்ற பகுதிகளில் உள்ள முடிகளை நீக்க முடியுமா?

குர்பானி கொடுப்பவர் தலை முடியையும், நகங்களையும் மட்டுமா வெட்டக்கூடாது?   குர்பானி கொடுப்பவர் துல்ஹஜ் தலைப்பிறை தென்பட்டது முதல் உழ்ஹிய்யா கொடுக்கும் வரை முடியையும் நகங்களையும் வெட்டக்கூடாது என்பதை பின்வரும் ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகிறன.   நபியவர்கள் கூறினார்கள்: நீங்கள் துல்ஹஜ் பிறையைக் கண்டு, உங்களில் ஒருவர் குர்பானி கொடுக்க எண்ணினால், அவர் தமது முடியையும் நகங்களையும் அகற்றாமல் இருக்கட்டும்! (ஸஹீஹ் முஸ்லிம் : 3999)   நபியவர்கள் கூறினார்கள்: யாரிடம் அவர் அறுப்பதற்கான குர்பானிப் பிராணி இருந்து, ... Read more

உழ்ஹிய்யாவின் சட்ட திட்டங்கள் – தொடர் – 02

بسم اللــــه الرحمـــــــــن الرحيم உழ்ஹிய்யாவின் சட்டதிட்டங்கள் (குர்பானி கொடுப்பது சம்பந்தமான முப்பத்தி ஐந்து கேள்விகளும் அதற்கான பதில்களும்.)   – Bro. Abu Julybeeb Saajid As-sailanee   11) உழ்ஹிய்யாவும், அகீகாவும் ஒரே நேரத்தில் அமைந்தால், இவ்விரு நோக்கங்களுக்கும் ஒரு விலங்கை அறுக்கலாமா.? கூடாது; ஏனென்றால், இரண்டும் வெவ்வேறு காரணங்களுக்காக அறுக்கப்படக் கூடியது.   12) அறுப்பதற்காக தெரிவுசெய்யப்பட்ட பிராணிகளில் எந்தெந்த குறைகள் இருந்தால், அவைகளை அறுக்க முடியாது.?   நபி (ஸல்லல்லாஹு அலைஹிவ ... Read more

உழ்ஹிய்யாவின் சட்ட திட்டங்கள் – தொடர் – 01

بسم اللــــه الرحمـــــــــن الرحيم   உழ்ஹிய்யாவின் சட்டதிட்டங்கள் (குர்பானி கொடுப்பது சம்பந்தமான முப்பத்தி ஐந்து கேள்விகளும் அதற்கான பதில்களும்.)   – Bro. Abu Julybeeb Saajid As-sailanee   فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ ‏ ஆகவே, நீர் உமதிரட்சகனைத் தொழுது இன்னும் (குர்பானியும் கொடுத்து அதை) அறுப்பீராக. (அல்குர்ஆன் : 108:2)   قُلْ اِنَّ صَلَاتِىْ وَنُسُكِىْ وَ مَحْيَاىَ وَمَمَاتِىْ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ‏ நிச்சயமாக என்னுடைய தொழுகையும் என்னுடைய அறுப்பு ... Read more

உத்ஹிய்யா கொடுக்கும்போது அகீகாவின் நியத்தையும் சேர்த்து எண்ணிக்கொள்வது அனுமதிக்கப்பட்டதா?

உத்ஹிய்யா கொடுக்கும்போது அகீகாவின் நியத்தையும் சேர்த்து எண்ணிக்கொள்வது அனுமதிக்கப்பட்டதா? புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்காய் ஸலாத்தும் ஸலாமும் அவனின் தூதரின் மீது உண்டாகட்டும். இந்த விடயத்தில் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது. அவர்களில் சிலர் அதை அனுமதித்தனர், இதுவே இமாம் அஹ்மதின் மத்ஹபின் கூற்று, சிலர் அது தவறு என்று கூறினர், ஏனென்றால் இவ்விரு காரியங்களின் நோக்கம் வெவ்வாறாக இருப்பதனால். உத்ஹிய்யா கொடுப்பதன் நோக்கம் தனக்காக அறுத்து தியாகம் செய்வது, அகீகா கொடுப்பதன் நோக்கம் குழந்தைக்காக ... Read more

உத்ஹிய்யா கொடுப்பவர் அதை உண்ணும் வரை மற்ற உணவுகளை தவிர்த்துக் கொள்வது சுன்னத்

கேள்வி: குடும்பத்தார் அனைவரும் ஈத் அல் அத்ஹா அன்று உத்ஹிய்யா இறைச்சி உண்ணும்வரை மற்ற உணவுகளில் இருந்து தவிர்ந்து கொள்ளவேண்டுமா? அல்லது குடும்பத் தலைவர் மீது மட்டும் தான் இது கடமையா? பதில்: புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவ்னுக்கே, ஸலாத்தும் ஸலாமும் அல்லாஹ்வின் தூதர் மீதும் அவாின் குடும்பத்தார் மீதும் தோழர்களின் மீதும் உண்டாகட்டும். புறைதா رضي الله عنه அவர்கள் அறிவிக்கிறார்கள்: “நபி صبى الله عليه وسلم ஈதுல் ஃபித்ராவுடைய நாளில் உணவுன்னாமல் வெளியேரமாட்டார்கள், ... Read more

குர்பானி கொடுக்கும்போது பிஸ்மில்லாஹ் சொல்ல மறந்துவிட்டால்

கேள்வி: முஸ்லிம் விலங்கை அறுத்துப் பலியிடும்போது அல்லாஹ்வின் பெயரை கூற மறந்துவிட்டால் அது ஹராம் ஆகிவிடுமா? அதை உன்ன அனுமதி இல்லையா? பதில்: முஸ்லிம் விலங்கை அறுக்கும்போது அல்லாஹ்வின் பெயரை கூற மறந்துவிட்டால், அல்லது உதூ செய்யும்போது அல்லாஹ்வின் பெயரை கூற மறந்துவிட்டால், அவருடைய பலியிடுதல் உதூ ஆகியவை சரியானவையே. புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே! ஹஜ்ஜின் போது ஹதி செய்யும்போதும், ஹஜ்ஜில் ஏற்படும் தவறுகளுக்கு ஃபித்யா கொடுக்கும்போதும் அல்லாஹ்வின் பெயரை கூற மறந்துவிட்டாலும் சரியே, இவற்றில் ... Read more

உழ்ஹிய்யா குறித்த சில கேள்வி பதில்கள்

1.இடது கையால் குர்பானிப் பிராணியை அறுப்பது பற்றிய மார்க்கத் தீர்ப்பு : கேள்வி : நான் இடக்கை வழக்கமுடையவன்…. இடக்கையால் குர்பானிப் பிராணியை அறுத்துப் பலியிட்டால் அது கூடுமா ? இமாம் இப்னு பாஸ்z (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் பதில் : நீங்கள் அவ்வாறு இடக்கையால் அறுத்தாலும் அது கூடும். இமாம் அவர்களின் உத்தியோகபூர்வ இணையத் தளத்திலிருந்து http://www.binbaz.org.sa/noor/10976 மொழியாக்கம் : முஹம்மத் அத்னான் முராத் {السلفي } 2.உழ்ஹிய்யா இறைச்சியை எப்படி பங்கிடுவது???? இமாம் இபின் பாஸ் ... Read more