அல் ஹலீம் பெருந்தன்மை உடயவன்):
அல்பாஸித், அல் காபித் – அஸ்மாஉல் ஹுஸ்னா
அல்பாஸித், அல்காபித் – القابض ، الباسط ஷேக் அப்துர்ரஸ்ஸாக் இப்னு அப்துல் முஹ்ஸின் அல் பத்ர் கூறுகிறார்: இவ்விரு பெயர்களும் நபி صلى الله عليه وسلم அவா்களின் சுன்னாஹ்வில் வந்துள்ளது. அனஸ் இப்னு மாலிக் رضي الله عنه அறிவிக்கிறார்கள்: “நபி صلى الله عليه وسلم அவா்களின் காலத்தில் ஒரு முறை, பொருள்களின் விலைவாசி அதிகரித்தது. சஹாபாக்கள் ‘ யா ரசூலல்லாஹ் நீங்கள் விலைகளை நிர்ணயிக்கலாமே!’ என்று கேட்டனர். அதற்கவர்கள் ‘அல்லாஹ்தான் அல்காலிக் ... Read more