சூரா அல் இஃக்லாஸ் விளக்கம் – இமாம் அஸ் ஸஅதி

  قُلْ هُوَ اللَّـهُ أَحَدٌ ﴿١﴾ اللَّـهُ الصَّمَدُ ﴿٢﴾ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ﴿٣﴾وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ (நபியே! மனிதர்களை நோக்கி,) நீங்கள் கூறுங்கள்: அல்லாஹ் ஒருவன்தான். அல்லாஹ் (எவரிடத்தும்) எத்தேவையுமில்லாதவன். அனைவரும் அவனிடத்தில் தேவையுடையவர்களே! அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. இமாம் அப்துர்ரஹ்மான் இப்ன் நாஸிர் அஸ்-ஸஅதி  கூறுகிறார்கள்: “(நபியே!) நீர் கூறுவீராக:” உறுதியுடனும், நம்பிக்கையுடனும், அதன் அர்த்தங்களை உணர்த்தும் நபியே நீர் ... Read more

சூரா அல்-மஸத் விளக்கம் – இமாம் அஸ்-ஸஅதி

 {بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ * مَا أَغْنَى عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ * سَيَصْلَى  نَارًا ذَاتَ لَهَبٍ * وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ * فِي جِيدِهَا حَبْلٌ مِنْ مَسَدٍ} . அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக, அவனும் நாசமாகட்டும்.   அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை. விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான்.   விறகு சுமப்பவளான அவனுடைய ... Read more

குர்ஆன் இறங்கும்பொழுதெல்லாம் ரஸுலுல்லாஹி (ﷺ) அதற்கு விளக்கம் (தப்ஸீர்) அளித்து வந்தார்களா ?

ஷய்ஹ் ஸாலிஹ் ஆல் அஷ்ஷய்கிடம் பின் வரும் கேள்வி கேட்க்கப்பட்டது: هل نزل القرآن وفسّره الرسول صلى الله عليه وسلم. ـ கேள்வி: குர்ஆன் இறங்கும்பொழுதெல்லாம், ரஸுலுல்லாஹி (ﷺ) அதற்கு விளக்கம்(தப்ஸீர்) அளித்து வந்தார்களா? பதில்: நபி (ﷺ) முழு குர்ஆனிர்க்கும் தப்ஸீர் அளிக்கவில்லை, குறைந்த சில ஆயத்திற்க்கு மட்டும் தான் தப்ஸீர் அளித்தார்கள். ஏன்? ஏனென்றால், தப்ஸீர் தேவையின் அடிப்படையில்தான் எழுகிறது. தப்ஸீர் என்பது குர்ஆனின் அர்த்தங்களை விளக்குவது, யாருக்கு அதன் அர்த்தம் ... Read more