இபாழிய்யாக்கள் என்போர் யார்?

அல்லாஹுவிற்கே எல்லா புகழும்…அவனது சாந்தியும்,சமாதானமும் நபிகள் நாயகம்(ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக… முதலாவது: அறிமுகம்: இபாழிய்யாக்கள் என்போர் ஹவாரிஜ்களின் ஒரு கூட்டத்தினர் ஆவர்.அதன் ஸ்தாபகர் அப்துல்லாஹ் இப்னு இபாழ் அத்தமீமி என்பவராவர். இவர்கள் தம்மை ‘ஹவாரிஜ்கள் அல்ல’ என்று வாதிடுகின்றனர்.மேலும் ஹவாரிஜ்களின் பக்கம் இணைக்கப்படுவதை மறுக்கின்றனர். ஆனாலும் உண்மையில் அவர்கள் அஸாரிகாக்கள் போன்ற தீவிர ஹவாரிஜ்கள் அல்லாவிட்டாலும் ஹவாரிஜ்களுடன் அதிக விடயங்களில் உடன்படுகின்றனர். அல்லாஹ்வுடைய பண்புகளை மறுத்தல்,அல்குர்ஆன் படைக்கப்பட்டது ... Read more

அஸ்மாஉல் ஹுஸ்னா – அஸ்ஸமீஉ – ஒரு விளக்கம்

உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகிறான்: وَكَانَ ٱللَّهُ سَمِيعًۢا بَصِيرًا அல்லாஹ் கேட்பவனாகவும் (ஸமீஉ) பார்ப்பவனாகவும்(பஸீர்) இருக்கின்றான். அல் நிஸா:134 பெரும்பாலும் அல்லாஹ் செவி, பார்வை எனும் அவனுடய இரு பண்புகளையும் சேர்த்தே கூறுகிறான். அவனுடய செவியும் பார்வையும் – மறைவான, வெளிப்படையான – யாவற்றையும் சூழும். அவன் தான் அனைத்து ஓசைகளையும் கேட்கும் அஸ்ஸமீஉ. மேல்,கீழ் உலகங்ளின் இரகசியமான, வெளிப்படையான அனைத்து ஓசைகளையும், அல்லாஹ் ஒற்ற ஓசையை கேட்பது போல் தெளிவாக கேட்கின்றான். அதில் குழப்பம் அடைவதில்லை, ... Read more