அஸ்மாஉல் ஹுஸ்னா – அல்மஜீது- ஒரு விளக்கம்

அல் மஜீது: அவன் தான் பெரும் மகிமை(அல் மஜ்து) வாய்ந்தவன். அல்மஜ்து என்பது உயர்வான, பரந்து விரிந்த பண்புகள் இருப்பதை குறிக்கும். அல்லாஹ்வின் பண்புகள் ஒவ்வொன்றும் உயர்வான, முழுமையான, மகத்தான பண்புகள். அவன் 1)முழுமையான அறிவு கொண்ட அல் அலீம் (பேரறிவாளன்), 2)அவன் தான் ரஹீம், அவனுடய கருணை(ரஹ்மத்) அனைத்தயும் சூழ்ந்துள்ளது, 3) எதுவும் அவன் மீது ஆற்றல் செலுத்த முடியாத அல்கதீர் (பேறாற்றலுடயவன்),4) perunthanmaikonda அல் ஹலீம் (பெருந்தன்மை கொண்டவன்) 5) குறையற்ற பூரண ஹிக்மா ... Read more

வலீமா விருந்து கொடுப்பது யார் மீது கடமை ?

கேள்வி: திருமண ஏற்பாடுகளையும், வலீமா விருந்தும் யார் செய்ய வேண்டும்? மணமகன் வீட்டாரா அல்லது மணமகள் வீட்டாரா ? பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே. அடிப்படையாக, வலீமா விருந்தை மணமகன் தான் கொடுக்கவேண்டும். அவர் தான் அதற்க்கு கட்டளை இடப்பட்டிருக்கிறார், புகாரி மற்றும் முஸ்லிமில் வரும் ஹதீஸ் இதற்க்கு ஆதாரம். நபி صلى الله عليه وسلم அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்ஃபிடம் رضي الله عنه : பாரகல்லாஹு லக்க’ (அல்லாஹ் உங்களுக்கு சுபிட்சத்தை/வளத்தை வழங்குவானாக!) என்று பிரார்த்தித்துவிட்டு, ... Read more

சூரா அந்-நஸ்ர் விளக்கம் – இமாம் ஆஸ்-ஸஅதி

 இமாம் அப்துர்ரஹ்மான் இப்ன் நாஸிர் அஸ்ஸஅதி கூறுகிரார்: இந்த கண்ணியமிகு சூராவில்  அல்லாஹ்வின் புறத்திலிருந்து தன் தூதருக்கு صلى الله عليه وسلام  நற்செய்தியும், அது  நடந்து விட்டால் என்ன செய்ய வேண்டும் எனும் கட்டளையும், அதற்க்கு பின் என்ன நடக்கும் எனும்  குறிப்பும் உள்ளது . நற்செய்தி: அல்லாஹ்வின் உதவியும், மக்கா வெற்றியும், மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதும், மனிதர்களில் அல்லாஹ்வின் தூதருடைய صلى الله عليه وسلام  எதிரிகளாய் இருந்த பலர் பின்னர் அவரின் உதவியாளர்களாகவும் , ... Read more

சூரா அல்ஃபலக் விளக்கம் – இமாம் அல்-ஸஅதி

قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ   (நபியே! நீங்கள் பிரார்த்தனை செய்து) கூறுங்கள் ஃபலக்கின் இறைவனிடம், நான் பாதுகாப்பைக் கோருகின்றேன். இமாம் அப்துர்ரஹ்மான் இப்ன் நாஸிர் அஸ்-ஸஅதி கூறுகிறார்கள்: அதாவது, நபியே நீங்கள் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடும் வகையில் கூறுங்கள், “ஃபலக்கின் இறைவனிடத்தில், நான் பாதுகாப்பும் காவலும் தேடுகிறேன்”. ஃபலக்கின் இறைவன் என்பதின் அர்த்தம், விதைகளையும், அதிகாலையையும் பிளப்பவாவன் என்பதாகும். أي: {قل} متعوذًا {أَعُوذُ} أي: ألجأ وألوذ، وأعتصم {بِرَبِّ الْفَلَقِ} أي: فالق الحب ... Read more