ஆஷூறாஃ தினம் பற்றி ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள்

ஆஷூறாஃ தினம் பற்றி ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள்   ஆஷூறாஃ என்பது முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாளாகும். இந்நாள் அல்லாஹ்வின் நாட்களில் ஒரு நாள் என்று நபி ﷺ அவர்களால் வர்ணிக்கப்பட்டுள்ளது. _(முஸ்லிம் 1126)_ ஜாஹிலிய்யஹ் காலத்திலும்கூட மக்கஹ்வில் வாழ்ந்த குறைஷிகள் இந்த நாளை கண்ணியப்படுத்திருக்கிறார்கள். மேலும், இந்த நாளில் நோன்பு நோற்றிருக்கிறார்கள். (புகாரி 2002, முஸ்லிம் 1126) இந்நாள் ஜாஹிலிய்யஹ் காலத்தில் கஃபஹ்விற்குத் திரை போடப்படுகின்ற நாளாக இருந்திருக்கிறது.(புகாரி 1592)   ... Read more

முஹர்ரம் மாதமும் – நமது இஸ்லாமிய வருட பிறப்பும் 

முஹர்ரம் மாதமும் …..நமது இஸ்லாமிய வருட பிறப்பும் ~~~~~~~~~~~~~~~~~~~~ -உஸ்தாத் SM இஸ்மாயீல் நத்வி   ஹிஜ்ரி 1444ம் ஆண்டை கடந்து,ஹஜ்ரி 1445ம் ஆண்டில் இன் ஷா அல்லாஹ் கால் அடி எடுத்து வைக்க இருக்கின்றோம்.   வல்ல இறைவன், இந்த புது வருடத்தில், நமக்கு இன்னும் பல அருட்கொடைகளை வழங்கி, முற்றிலும் ஏக இறைவனுக்கு கட்டுபட்டு, இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழி நடந்து, அனாச்சாரங்களையும்,பித்அதுகளையும் களைந்து,அல்லாஹ்வின் உவப்பை பெறுவதற்கு,நம் அனைவருக்கும் அல்லாஹ் ... Read more

இஸ்ராஃபீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தான் ஸூர் ஊதுவார்களா?

இஸ்ராஃபீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தான் ஸூர் ஊதுவார்களா? ———————————-   உலக முடிவின் போது அடியார்கள் மரணிப்பதற்கும் பின்னர் அனைவரும் எழுப்பப்படுவதற்குமாக இரண்டு ஸூர் ஊதப்படும்.   அல்லாஹுதஆலா கூறுகின்றான் : மேலும், ஸுர்(குழல்) ஊதப்படும், பின்னர் வானங்களில் இருப்பவர்களும், பூமியில் இருப்பவர்களும்_ அல்லாஹ் நாடியவர்களைத் தவிர_ மூர்ச்சித்துச் சித்தமிழந்து விழுந்து) விடுவார்கள், பிறகு அதில் மறுமுறை ஊதப்படும், அப்போது அவர்கள் (அல்லாஹ்வின் கட்டளைகளை எதிர்) பார்ப்பவர்களாக (யாவரும் உயிர் பெற்று) எழுந்து நிற்பார்கள். (அல்குர்ஆன் : ... Read more

காலை, மாலை துஆக்கள் (திக்ர்கள்) – தொடர் 02

  بسم الله الرحمن الرحيم   நபி ﷺ அவர்கள்  நினைவுகூர்ந்த ஆதார பூர்வமான காலை மற்றும் மாலை நினைவு கூறல் (அத்கார்)கள். தொடர்: 02   துஆ: 05   عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَصْبَحَ قَالَ: «اللَّهُمَّ بِكَ أَصْبَحْنَا، وَبِكَ أَمْسَيْنَا، وَبِكَ نَحْيَا، وَبِكَ نَمُوتُ، وَإِلَيْكَ النُّشُورُ» ، وَإِذَا أَمْسَى قَالَ: «اللَّهُمَّ بِكَ أَمْسَيْنَا، ... Read more

காலை, மாலை துஆக்கள் (திக்ர்கள்) – தொடர் 01

  بسم الله الرحمن الرحيم   நபி ﷺ அவர்கள்  நினைவுகூர்ந்த ஆதார பூர்வமான காலை மற்றும் மாலை நினைவு கூறல் (அத்கார்)கள். தொடர்: 01 திக்ர் செய்வதன் சிறப்புகள்: நினைவில் கொள்ளுங்கள்! காலை மற்றும் மாலையில் அல்லாஹ்வை நினைவு கூறுங்கள்; அவற்றில் நீங்கள் எவ்வளவு அதிகமாகச் கூறுகின்றீர்களோ, அவ்வளவு பெரிய வெகுமதியும், உங்கள் பாதுகாப்பும் வலுவாக இருக்கும்.   يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اذْكُرُوْا اللّٰهَ ذِكْرًا كَثِيْرًا ۙ‏   நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அதிகமதிகமாக ... Read more