ஸஃபர் மாதமும் ஜாஹிலிய்யத்தும் – தொடர் – 01
ஸஃபர் மாதமும் ஜாஹிலிய்யத்தும் | தொடர் 1️⃣ ஸஃபர் صفر என்பது இஸ்லாமிய, அரேபிய மாதங்களில் இரண்டாவது மாதமாகும். இந்த மாதத்திற்கு என்று எந்த ஒரு விசேடமும் தனித்துவமும் இஸ்லாத்தில் இல்லை. இஸ்லாமிய மாதங்கள் சந்திர மாதங்களாகும். சந்திர மாதங்கள் மற்றும் அவற்றின் நாட்களின் அடிப்படையிலேயே முஸ்லிம்களாகிய நாம் எங்களுடைய மார்க்க வழிபாடுகளை நிறைவேற்றுகின்றோம். இஸ்லாத்தில் சில மாதங்களுக்கு அல்லது நாட்களுக்கு என்று சில தனித்துவங்கள் இருக்கின்றன. உதாரணமாக: றமளான் மாதம் மாதங்களில் தனித்துவமான சிறப்பு மிக்க ... Read more