குர்பானி கொடுக்கும்போது பிஸ்மில்லாஹ் சொல்ல மறந்துவிட்டால்
கேள்வி: முஸ்லிம் விலங்கை அறுத்துப் பலியிடும்போது அல்லாஹ்வின் பெயரை கூற மறந்துவிட்டால் அது ஹராம் ஆகிவிடுமா? அதை உன்ன அனுமதி இல்லையா? பதில்: முஸ்லிம் விலங்கை அறுக்கும்போது அல்லாஹ்வின் பெயரை கூற மறந்துவிட்டால், அல்லது உதூ செய்யும்போது அல்லாஹ்வின் பெயரை கூற மறந்துவிட்டால், அவருடைய பலியிடுதல் உதூ ஆகியவை சரியானவையே. புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே! ஹஜ்ஜின் போது ஹதி செய்யும்போதும், ஹஜ்ஜில் ஏற்படும் தவறுகளுக்கு ஃபித்யா கொடுக்கும்போதும் அல்லாஹ்வின் பெயரை கூற மறந்துவிட்டாலும் சரியே, இவற்றில் …
குர்பானி கொடுக்கும்போது பிஸ்மில்லாஹ் சொல்ல மறந்துவிட்டால் Read More »