கேள்வி : ஆய்வுக்குட்படுத்தப்பட முடியாதவாறான வணக்க வழிபாடுகள் உட்பட மார்க்க விடயங்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டலை பின்பற்றுவது கட்டாயம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தக்லீத் செய்யக் கூடிய சில ஷைகுமார்கள் இதற்கு மாறாக கருத்து வேறுபாடுகளை அங்கீகரிக்கப்பது மட்டுமல்லாமல் கருத்து வேறுபடுவதை சமூகத்திற்கு ஒரு வரம் என்று கருதுகிறார்கள். இது குறித்து ஸுன்னாவை பின்பற்றுபவர்கள் பேசும் போது பின்வரும் ஹதீஸை ஆதாரமாக முன்வைக்கின்றனர். ” எனது சமூகம் கருத்து வேறுபடுவது அருளாகும்” இந்த ... Read more
கேள்வி ;தொழுகையில் நவ நாகரிக ஆடை என்று சிலர் முழங்கால்களில் அல்லது ஆடையின் சில பகுதிகளில் கிழிந்த கால் சட்டையை (பேண்ட்) அணிந்து தொழுகிறார்கள்? அவர்கள் இதை தெரிந்தே தொழுகையில் ஈடுபடுகிறார்கள் ? இது சார்ந்து மார்க்க சட்டம் என்ன? பதில்; இவ்வாறான நவ நாகரிக ஆடையாக கருதப்படுகின்ற கால்சட்டைகளை (பேண்ட்) ஆடைகளை தொழுகையில் மட்டுமல்ல தொழுகைக்கு வெளியிலும் அணிவது மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற ஆடைகளை முஸ்லிம்கள் அணியமாட்டார்கள். இவை முஸ்லிம்களின் ஆடையல்ல , மாறாக ... Read more