ஹஜ் மற்றும் உம்றஹ்வுக்காக செல்பவர்களால் நடைபெறும் தவறுகள் – தொடர் 02
ஹஜ் மற்றும் உம்றஹ்வுக்காக செல்பவர்களால் நடைபெறும் தவறுகள் – தொடர் 02 இஹ்றாமில் நடைபெறும் தவறுகள்: 🔟 இஹ்றாம் என்பது வெறும் ஆடை என்று சிலர் நம்புவது தவறாகும். இஹ்றாம் என்பது உம்றஹ்வை அல்லது ஹஜ்ஜை ஆரம்பிப்பதற்கான நிய்யத் – எண்ணமாகும். 1️⃣1️⃣ மீகாத்தைத் தாண்டியதற்குப் பிறகு இஹ்றாம் செய்தல். உம்றஹ் / ஹஜ் செய்யச் செல்பவர் இஹ்றாம் செய்யாமல் மீகாத்தைத் தாண்டிச் சென்றால் அவர் மீண்டும் மீகாத்திற்குத் திரும்பி வந்து இஹ்றாம் செய்து கொள்ள ... Read more