யார் அந்த அல்பானி?
அஷ்ஷைகு நாஸிருத்தீன் அல்பானீ(رحمه الله) ஹதீஸ் கலையின் மாபெரும் மேதை வாழ்க்கைக் குறிப்பு: 1914-ஆம் ஆண்டு அல்பேனியாவில் உள்ள ஷ்கூடர் என்னுமிடத்தில் பிறந்தார். இவரது தந்தை நூஹ் நஜாத்தி رحمه الله அவர்கள் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இஸ்லாமியக் கல்வி நிலையங்களில் பயின்றவர். பின்னர் அல்பேனியா வந்த அவர் அங்கு ஹனஃபி மத்ஹப் சட்டங்களைப் போதித்து வந்தார். அன்றைய அல்பேனியாவின் அதிபர் அஹ்மது ஸோகோ அந்நாட்டில் மதச்சார்பற்ற ஆட்சியைப் பிரகடனம் செய்ததாலும், ஐரோப்பிய கலாச்சாரத்தை மக்கள் மீது ... Read more