March 2021

பெண் பிராணிகளை உத்ஹிய்யா (குர்பானி) கொடுக்கலாமா? உத்ஹியா கொடுக்கும் ஆட்டின் வயது எவ்வளவு இருக்க வேண்டும்

கேள்வி: பெண் பிராணிகளை உத்ஹிய்யா (குர்பானி) கொடுக்கலாமா? பதில்: உத்ஹிய்யா கொடுக்கக் கூடிய பிராணிகள் பின் வரும் நிபந்தனைகளை கொண்டதாக இருக்க வேண்டும்: கால்நடைகளில் (ஆடு, மாடு, எருமை, ஒட்டகம் ஆகியவற்றில்) ஒன்றாக இருக்க வேண்டும், உடல் குறைகள் அற்றதாக இருக்க வேண்டும், ஷரியத் விதித்த வயதை அடைந்திருக்க வேண்டும். அப்பிராணி பெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் சரியே, அதை உத்ஹியா கொடுக்கலாம். இமாம் அந் நவவீ رحمه الله கூறுகிறார்கள்: உத்ஹியா கொடுக்க தகுதியான பிராணிகள் […]

பெண் பிராணிகளை உத்ஹிய்யா (குர்பானி) கொடுக்கலாமா? உத்ஹியா கொடுக்கும் ஆட்டின் வயது எவ்வளவு இருக்க வேண்டும் Read More »

இஸ்ரா மிஃராஜ் நாள் நோன்பு வைப்பது சுன்னத்தா

கேள்வி: இஸ்ரா மிஃராஜ் இரவின் நாளில் நோன்பு நோர்பது, கடமையா, அல்லது விரும்பத்தக்கதா, அல்லது பித்அதான காரியமா? உங்களுக்கு அல்லாஹ் மிகப் பெரிய கூலியை கொடுக்கட்டும். பதில்: புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே, அல்லாஹ்வின் ரஸூலின் மீதும், அவாின் குடும்பத்தார், தோழர்களின் மீதும் ஸலாத்தும், ஸலாமும் உண்டாகட்டும். நொன்புகளில் ரமதான் மாதத்தை போன்று கடமையான நொன்புகளும் உள்ளன, முஹர்ரம் மாதத்தின் ஒன்பதாம், பத்தாம் நாட்கள், அரஃபா நாள் போன்ற கடமை அற்ற நோன்புகளும் உள்ளன. இந்த நாட்களில் நோன்பு

இஸ்ரா மிஃராஜ் நாள் நோன்பு வைப்பது சுன்னத்தா Read More »

%d