ஹஜ் மற்றும் உம்றஹ்வுக்காக செல்பவர்களால் நடைபெறும் தவறுகள் | தொடர் 04 |
ஹஜ் மற்றும் உம்றஹ்வுக்காக செல்பவர்களால் நடைபெறும் தவறுகள் தொடர் 4️⃣ இஹ்றாமில் நடைபெறும் தவறுகள்: 03 நிய்யத்: 3️⃣1️⃣ ஒருவர் தனக்காக ஹஜ்ஜோ உம்றஹ்வோ செய்வதற்கு இஹ்றாமை ஆரம்பிக்கின்ற நிய்யத்தை வைத்ததற்குப் பிறகு, அதனை இன்னொருவருக்குச் செய்வதற்காக நிய்யத்தை மாற்ற முடியாது. அதனை தனக்காகவே செய்து முடிக்க வேண்டும். அதேபோன்றுதான் இன்னொருவருக்காக செய்வதாக நிய்யத் வைத்தாலும் பின்னர் தனக்காக என்று அதனை மாற்றிக் கொள்ள முடியாது. 3️⃣2️⃣ ஆனால், ஒருவர் தனக்காக ஹஜ் செய்வதற்கு முன்னால் ... Read more