ஆஷூறாஃ தினம் பற்றிய மிகப் பலவீனமான அல்லது இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள்

ஆஷூறாஃ தினம் பற்றிய மிகப் பலவீனமான அல்லது இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் 1. ஆஷூறாஃ தினத்தில் முதல் முதலாக நோன்பு நோற்றது கீச்சான் பறவை தான் என்ற ஹதீஸ். 2. ஆஷூறாஃ தினத்தில் சுருமா போட்டால் கண் நோய் வராது என்ற ஹதீஸ். 3. ஆஷூறாஃ தினத்தில் குடும்பத்திற்கு செலவு செய்வதன் சிறப்பு சம்பந்தமான ஹதீஸ். 4. ஆஷூறாஃ தினத்தில் நோன்பு நோற்றால் அறுபது வருட இபாதத்தின் நன்மை எழுதப்படும் என்ற ஹதீஸ். இது இட்டுக்கட்டப்பட்டதாகும். 5. ஆஷூறாஃ ... Read more

ஆஷூரா நோன்பின் சட்டங்கள்

ஆஷூரா நோன்பின் சட்டங்கள்அஹ்லுஸ் ஸுன்னா உலமாக்களின் தொகுப்புதமிழில்: முஹம்மத் அஸ்லம் அல்லாஹ்வுடைய மாதமான முஹர்ரம் மாதத்தில் நோற்கும் நோன்புகளின் அந்தஸ்த்து ரசூலுல்லாஹி ﷺ கூறுகிறார்கள்: أَفْضَلُ الصِّيَامِ، بَعْدَ رَمَضَانَ، شَهْرُ اللهِ الْمُحَرَّمُ((ரமதான் மாத நோன்பிற்க்கு அடுத்தபடியாக, நோன்புகளில் சிறந்த நோன்பு, அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் நோற்கும் நோன்புகளாகும்.அறிவிப்பாளர்: அபு ஹுரைரா (அல்லாஹ் அவர்களை பொருந்திக்கொள்வானாக)நூல்: ஸஹீஹ் முஸ்லிம் (1163) முஹர்ரம் 10ஆம் நாளன்று நோற்கும் ஆஷூரா நோன்பின் சிறப்பு (பலன்) ரசூலுல்லாஹி ﷺ கூறுகிறார்கள்: صِيَامُ ... Read more