அல்லாஹ்வினுடைய தூதரே ! எங்களுக்காக சிபாரிசு செய்யுங்கள் என்று கேட்கலாமா ?

மொழிப்பெயர்ப்பு: முஹம்மது ரித்வான், அபூ sஸாலிஹ் கேள்வி: “அல்லாஹ்வினுடைய தூதரே ! எங்களுக்காக சிபாரிசு செய்யுங்கள் என்று கேட்கலாமா ? பதில்:ஷைய்ஃக் உஸ்மான் அல்-ஃகமீஸ் (ஹ) கூறிகின்றார்கள். கேட்கலாம் நபி (صلى الله عليه وسلم), ஆனால் அவர்கள் உயிரோடு இருக்கும்போது. நபி (صلى الله عليه وسلم) அவர்களுடன் வாழ்ந்தவர்கள் சிபாரிசு செய்ய கேட்டிருக்கின்றார்கள். ஆனால் இப்போது நபி (صلى الله عليه و سلم) அவர்களிடம் சிபாரிசு கேட்கக்கூடாது. காரணம் நபி (صلى الله ... Read more

குர்ஆன் ஓதும்போது பெண்கள் தலையை மறைப்பது கட்டாயமா ? அதன் சட்டமென்னா ?

மொழிப்பெயர்ப்பு: முஹம்மது ரித்வான் கேள்வி: குர்ஆன் ஓதும்போது பெண்கள் தலையை மறைப்பது கட்டாயமா ? அதன் சட்டமென்னா ? பதில்: ஷைய்ஃக் இப்னு பாஜ் (ரஹி) கூறிகின்றார்கள். குர்ஆன் ஓதும்போது ஆண்களுக்கும், பெண்களுக்கும் சரியே, தலைமறைப்பது கட்டாயமில்லை. ஒரு பெண் அவளுக்கு அருகில் அண்ணிய ஆண் இல்லையென்றால் அவள் தலை மறைக்காமலே குர் ஆனை ஓதலாம். பெண்ணுக்கு அமர்ந்தோ, நடந்தோ, படுத்தோ, சாய்ந்தோ குர்ஆனை ஓதிக்கொள்ளலாம். அதே சட்டம் தான் ஆண்களுக்கும். عند قراءة القرآن هل ... Read more

தனியாக தொழுகும்போது சத்தமாக ஓதலாமா ?

கேள்வி: தனியாக தொழுகும்போது சத்தமாக ஓதலாமா ? பதில் : ஷைஃக் இப்னு பாஜ் (رحمه الله) கூறிகின்றார்கள்: இமாமும் மற்றும் தொழுகுபவர், இருவருக்கும் ஃபஜ்ர்,  மற்றும் மஃக்ரிப் , இஷாவின் முதல் இரு ரக்அத்கள், ஆகிய சத்தமாக ஓத வேண்டிய தொழுகைகளை சத்தமாக ஓதுவது சுன்னத்தாகும். ஆனால் யாராவது இந்த தொழுகைகளை சத்தமில்லாமல் ஓதினாலும் தவறில்லை. ஆனால் அவர் சுன்னத்தை விட்டவர் போலாவார். தனித்து தொழுபவருக்கு சத்தம் இல்லாமல் ஓதினால் தான் உள்ளச்சம் வரும் என்று ... Read more

இரு தொழுகைகளை இணைத்து தொழும்போது, அதான், இகாமத் எத்தனை முறை கூற வேண்டும்

மொழிபெயர்ப்பு: நயீம் இப்னு அப்துல் வதூத்
https://islamqa.info/ar/answers/70298
புகழனைத்தும் இறைவனுக்கே.

இரு தொழுகைகளை இணைத்து தொழும்போது, அதான், இகாமத் எத்sds

Read more

ஒரு பெண்ணுக்கு விருப்பம் இல்லாத ஒருவரை திருமணம் முடித்து வைப்பது

மொழிப்பெயர்ப்பு: முஹம்மது ரித்வான், அபூ சாலி, நயீம் இப்னு அப்துல் வதூத்._﷽______ கேள்வி: ஒரு சகோதரியின் கேள்வி….. எனக்கு விருப்பமில்லாத திருமணத்திற்கு எண்ணுடைய தாய் ஏற்பாடு செய்கிறார். நான் விருப்பம் தெரிவிக்காததினால்.அவர் இரவும் பகலுமாக அழுகிறார் நான் என்ன செய்வது. பதில்:ஷைய்ஃக் ஸாலிஹ் அல்- ஃபவ்ஜான் (ஹ) கூறிகின்றார்கள். திருமணம் உங்களுடைய உரிமையாகும். தீனிலும், குணத்திலும் உங்களுக்கு விருப்பமுள்ளவரை திருமணம் செய்வது தான் சிறந்தது. உங்களுடைய தாய் விருப்பபடுகின்றவர்களை உங்களுக்கு திருமணம் செய்து வைப்பதற்கு அவருக்கு உரிமையில்லை. ... Read more

கடன் கொடுத்தவர் யார் என்று மறந்துவிட்டால்

____﷽_____ கேள்வி:கடனை கொடுத்தவரை மறந்தால் என்ன செய்வது. பதில்:ஷைய்ஃக் முஹம்மது பின் ஸாலிஹ் உஸைமீன் (ரஹி) கூறிகின்றார்கள். கடன் கொடுத்தவர் இன்னார் என்று தோன்றினால் அவரிடம் சென்று உறுதி படுத்திக்கொள்ள வேண்டும். அந்த நபர் ஆம் இந்த தொகையை நீங்கள் என்னிடம் கடனாக பெற்றீர்கள் என்று கூறினால் அந்த நபரிடம் அந்த கடனை அடைக்க வேண்டும்.கடன் கொடுத்த நபர் யார் என்று ஒரு நினைவும் இல்லாதபோது. கடன் கொடுத்தவரை மறந்தால் அதை ஏழைகளுக்கு சதகாவாக கொடுக்கலாம் அல்லது ... Read more

நபியின் மீதான நேசத்தை எவ்வாறு அதிகப்படுத்துவது

﷽ கேள்வி: எப்படி எனக்கு நபி ﷺ அவர்கள் மீதுள்ள நேசத்தை அதிகப்படுத்த முடியும்? பதில்ஷைய்ஃக் சுலைமான் அர்-ரூஹய்லி (حفظه الله) கூறிகின்றார்கள். நீங்கள் நபிﷺ அவர்களுடைய வாழ்க்கையை படியுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக நபிﷺ அவர்களுடைய வாழ்க்கையை படித்த ஒரு நபருக்கும் அவர் மீது நேசம் அதிகமாகாமலிருப்பதில்லை. நபி ﷺயுடைய ஒரு வாழ்க்கை சம்பவத்தை நீங்கள் இன்று வாசியுங்கள். அதேபோன்று நாளை மீண்டும் அதே சம்பவத்தை வாசித்தாலும், அல்லாஹ்வின் மீது ஆணையாக நபிﷺ மீது இன்னும் ... Read more

துஆவின் போது கை உயர்த்துவது

____﷽_____ கேள்வி:பிரார்த்தனை செய்யும்போது கை உயர்த்துவதின் சட்டமென்ன. பதில்:ஷைய்ஃக் சுலைமான் அர்-ரூஹைலி (ஹபிதஹுல்லாஹ்) கூறிகின்றார்கள். பிராத்தனை செய்யும்போது கை உயர்த்துவதற்கு மூன்று நிலைகள் இருக்கின்றது. நபி அவர்கள் பிரார்த்தனை செய்யவும் அப்போது கையை உயர்த்தவும் செய்த நேரங்கள். இந்த நேரங்களில் கை உயர்த்துவது சுன்னத்தும், இபாதத்தும் ஆகும்.உதா: ஸஃபா மர்வா ஏறும்போது பிரார்த்தனை செய்யும் பிரார்த்தனை. நபி அவர்கள் கை உயர்த்தாமல் பிரார்த்தனை செய்த நேரங்கள்.இந்த நேரங்களில் கை உயர்த்தல் பித்அத்தாகும். காரணம் நபி அவர்கள் அந்த ... Read more