Naeem

Naeem ibnu Abdul Wadood

ஈத் வெள்ளிக்கிழமை அன்று வந்தால் ஜும்ஆ தொழுகையின் சட்டம் என்ன?

ஈத் நாள் வெள்ளிக்கிழமை அன்று வந்தால், ஈத் தொழுகையை ஒருவர் இமாமுடன் தொழுதிருந்தால், அன்றைய தினம் அவர் மீது ஜும்ஆ தொழுவது கடமை அல்ல, சுன்னத் மட்டும் தான். அவர் ஜும்ஆ தொழுகைக்கு வரவில்லை என்றால் அவர் மீது ளுஹர் தொழுவது கடமை. இச்சட்டம் இமாம் அல்லாதவர்களுக்கு மட்டும் தான். இமாமைப் பொறுத்தவரை அவர், ஜும்மா தோழ வேண்டும் முஸ்லிம்களுக்கு ஜுமுஆ தொழுகை நடத்துவது அவர் மீது கடமை. மக்கள் அனைவரும் முற்றிலுமாக ஜும்ஆ தொழுகையை விட்டு …

ஈத் வெள்ளிக்கிழமை அன்று வந்தால் ஜும்ஆ தொழுகையின் சட்டம் என்ன? Read More »

இபாதத்களிலிருந்து திசை திருப்பும் ஸ்மார்ட் போன்கள்

கேள்வி: ஷேக்,மேற்கு உலகில் மற்றும் பிற இடங்களிலும் நாம் இப்போது சிரமமான காலங்களில் வாழ்ந்து வருகிறோம். நம்மிடம் கற்கும் திறன், பயன்தரும் வேளைகளில் ஈடுபடும் திறன், செயல் திறன் ஆகியவை குறைந்துவிட்டது. நாம் செல்போன்களில் மூழ்கிக் கிடக்கிறோம், சமூக ஊடகங்ககள், வாட்ஸாப் போன்றவற்றில் அடிமைகளாக இருக்கிறோம். இச்சூழலில் குர்ஆனை நாம் எவ்வாறு மனனம் செய்வது என்று எங்களுக்கு அறிவுரை அளியுங்கள். நாங்கள், எங்களுக்கு நேரம் இல்லை என்று குறைசொல்லுகிறோம் ஆனால், இந்த செல்போன்களில் நமக்கு திரும்ப திரும்ப …

இபாதத்களிலிருந்து திசை திருப்பும் ஸ்மார்ட் போன்கள் Read More »

இந்த பெண்ணின் தந்தை அவளுக்கு திருமணம் செய்து வைக்க மறுக்கிறார்

நான் 31 வயதான ஒரு ஆசிரியை, 1996இல் இருந்து நான் ஆசிரியை பணியில் இருக்கிறேன், 1997இல் என்னுடன் பணியாற்றும் ஆசிரியர் என்னை பெண் கேட்டு வந்தார், நான் “எனது மூத்த சகோதரியின் திருமணம் முடியும் வரை காத்திருங்கள்: என்று கூறினேன். எனது சகோதரிக்கு 2000ஆம் ஆண்டு திருமணம் முடிந்த பின் அவர் எனது வீட்டுக்கு பெண் கேட்டு வந்தார். எனது தாய் அவரை ஏற்ற போதும் எனது தந்தை மறுத்துவிட்டார். அதற்கு அவர் கூறிய காரணம், நான் …

இந்த பெண்ணின் தந்தை அவளுக்கு திருமணம் செய்து வைக்க மறுக்கிறார் Read More »

திருமணம், திருமண நிச்சயத்தில் மோதிரங்கள், தாலி போன்றவற்றை அணிவது, அதற்கு விசேட சக்தி உள்ளதாக நம்புவது

திருமணத்தில்/திருமண நிச்சயத்தில் அணியப்படும் மோதிரங்களைப் பொறுத்தவரை, இது முஸ்லிம்களின் கலாச்சாரத்தில் ஒன்றல்ல. மேலும் இந்த மோதிரங்கள் கணவன்-மனைவி மத்தியில் உறவை மேம்படுத்தும், அதை கழட்டினால், அல்லது அணியாவிட்டால் அது கணவன்-மனைவி மத்தியிலான உறவை பாதிக்கும் என்று நம்பினால் அது ஒரு வகை ஷிர்க் மற்றும் ஜாஹிலி (மடமை) சிந்தனை. மேற்குறிப்பிடப்பட்ட காரணங்களினால் இது போன்ற திருமண மோதிரங்களை அணிவது அனுமதிக்கப்பட்டது அல்ல. அதற்கான காரங்கங்கள்: முதலாவதாக, அது நன்மை இல்லாத ஏதும் மக்களை பின்பற்றுவதாகும். இது மாற்று …

திருமணம், திருமண நிச்சயத்தில் மோதிரங்கள், தாலி போன்றவற்றை அணிவது, அதற்கு விசேட சக்தி உள்ளதாக நம்புவது Read More »

நான் கல்வியிலும் வாழ்விழும் வெற்றியடைய மாட்டேன் என்று அனைவரும் கூறுகின்றனர்! நான் மரணிக்க விரும்புகின்றேன்

கேள்வி: கண்ணியமிகுந்த ஷேக்! அல்லாஹ்விற்காக உங்களை நேசிக்கிறேன்! நான் உயர்நிலைப்பள்ளியில் இறுதி ஆண்டு மாணவன். பல்கலைக்கழகத்தில் இணைவதற்கு தேவையான அளவு மதிப்பெண்களை  என்னால் பெற இயலவில்லை என்பதை உணர்கின்றேன். என் குடும்பத்தாரும், நான் அறிந்தவர்களும் நான் வாழ்வில் தோற்கத்தான் போகின்றேன் என்று கூறுகின்றனர், ‘நீ இம்மை வாழ்விலும் உன்னுடைய மார்க்கத்திலும் எந்த வெற்றியும் அடைய மாட்டாய்’ என்கிறார்கள். இந்த ஆண்டு முடிவிற்கு முன் நான் மரணித்து விடவேண்டும் என்று ஆசை கொள்ளும் அளவிற்கு, இது என் உள்ளத்தில் …

நான் கல்வியிலும் வாழ்விழும் வெற்றியடைய மாட்டேன் என்று அனைவரும் கூறுகின்றனர்! நான் மரணிக்க விரும்புகின்றேன் Read More »

ரமலானுக்கு தயராவதற்கான 10 குறிப்புகள்

  நாம் ரமழானுக்கு எப்படி தயாராக வேண்டும்? இந்த புனித மாதத்தில் செய்யும் அமல்களிலேயே மிகச் சிறந்த அமல்கள் என்ன? பதிலின் சுருக்கம் ரமலானுக்காக தயராகவது 1) உளப்பூர்வமாக பாவமன்னிப்பு கேட்பது 2) துஆ(பிராத்தனை) செய்வது 3) புனித மாதம் வருவதால் சந்தோஷம் அடைவது 4) விடுபட்ட நிலுவையில் உள்ள கடமையான நோன்புகளை நோற்பது 5) மார்க்க அறிவை தேடுவது 6) வழிபாடுகளைச் செய்வதிலிருந்து உங்களைத் திசைதிருப்பக்கூடிய  பணிகளையு விரைந்து முடிப்பது. 7) குடும்ப உறுப்பினர்களுடன் அமர்ந்து …

ரமலானுக்கு தயராவதற்கான 10 குறிப்புகள் Read More »

குறிப்பிட்ட ஒரு நபருடன் திருமணம் ஆக வேண்டும் என்று துஆ கேட்பது

கேள்வி : நான் அறிந்த பெண் ஒருவள் இருக்கிறாள், பல நேரம் அவள் எனது மனைவியாக வேண்டும் என்று இறைவனிடம் துஆ கேட்கிறேன், அவ்வாறு துஆ கேட்கும் பொது சில நேரம் என் இதயத்தில் படபடப்பு ஏற்படுகிறது, சில நேரம் இவ்வாறு குறிப்பிட்டு துஆ கேட்காமல் பொதுவாக கேட்க வேண்டும் என்று எண்ணுகிறேன், இருந்த போதும் பல நேரம் அந்த பெண்ணின் பெயரை குறிப்பிட்டே கேட்க என் உள்ளம் நாடுகிறது. நான் என்ன செய்ய வேண்டும், பொதுவாக …

குறிப்பிட்ட ஒரு நபருடன் திருமணம் ஆக வேண்டும் என்று துஆ கேட்பது Read More »

இசையில் அனுமதிக்கப்பட்டவை என சித்தரிக்கப்படும் போலியான விடயங்கள

அறிஞர்கள் சிலர் யுத்தங்களில் மேளம் முழங்குவதை ஹலாலெனக்கருதினர். அவ்வாறே சமகால சில அறிஞர்கள் இராணுவத்தினரால் பாடப்படும் இசையையும் இதனுடன் இணைத்துள்ளனர். பின்வரும் நியாயங்களின் அடிப்படையில் இதற்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை. *முதலாவது :* இசை ஹராம் என்று விளக்கும் ஹதீஸ்களிலிந்து இப்படியொரு விளக்கம் அளிப்பதற்கு எதுவித முகாந்திரமுமில்லை. இது வெறுமனே செல்லுபடியற்ற ஓர் அபிப்பிராயம் மாத்திரமேயாகும். *இரண்டாவது :* யுத்தங்களின் போது முஸ்லிம்கள் முழுமையாக அல்லாஹ்வின் பக்கம் முகம் திருப்ப வேண்டும் என்பதே அவர்களின் பொறுப்பாகும். அல்லாஹ் …

இசையில் அனுமதிக்கப்பட்டவை என சித்தரிக்கப்படும் போலியான விடயங்கள Read More »

இசையில் அனுமதிக்கப்பட்ட விடயங்கள்

  திருமண வைபவங்கள் மற்றும் பெருநாள் தினங்களில் பெண்கள் சலங்கை மணிகள் இல்லாத ரப்பான் (துஃப்) அடிப்பது அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல ஏற்கத்தக்க ஆதாரங்கள் உள்ளன. ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யஹ் (றஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: “திருமணம் போன்ற வைபவங்களில் பல்வேறு வகையான கேளிக்கை விடயங்களை நபியவர்கள் அனுமதித்துள்ளார்கள். அந்த வகையில் திருமணம் மற்றும் ஏனைய மங்கலகர நிகழ்வுகளின் போது பெண்கள் ரப்பான் அடிப்பதற்கு அனுமதி வழங்கினார்கள்.  நபியவர்களது காலத்தில் இருந்த ஆண்களைப் பொறுத்தவரை, அவர்கள் யாரும் …

இசையில் அனுமதிக்கப்பட்ட விடயங்கள் Read More »

Telegram மற்றும்  Watsapp  மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

%d bloggers like this: