நாம் எச்சரித்துக் கொண்டிருக்கின்ற (வழிகெட்ட) நபர்களின் நலவுகளை மக்களுக்குக் கூறிக் காட்டுவது கட்டாயமாகுமா?
கேள்வி: 10.நாம் எச்சரித்துக் கொண்டிருக்கின்ற (வழிகெட்ட) நபர்களின் நலவுகளை மக்களுக்குக் கூறிக் காட்டுவது கட்டாயமாகுமா? பதில்:- (( அவர்களின் நலவுகளை மக்களுக்கு நீ கூறிக் காட்டுவது அவர்களை பின்பற்றுமாறு அம்மக்களை அழைத்துக் கொண்டிருக்கின்றாய் என்பதே அர்த்தமாகும். அவர்களின் நலவுகளை நீ கூறிக்காட்ட வேண்டாம். அவர்களிடம் உள்ள பிழைகளை மாத்திரம் கூறிவிடு. அவர்களின் நிலமைகளை தூய்மைப்படுத்துவது உனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பல்ல. மாறாக அவர்களிடம் உள்ள பிழைகளை தெளிவுபடுத்துவதே உனது பொறுப்பாகும். (அவ்வாறு நீ செய்யும் பட்சத்தில்) அவர்கள் …