இப்படியும் இஸ்லாமிய கல்வி தேடினார்கள் – பகீ இப்ன் மக்லத்
ஸ்பெயின் நாட்டில் பிறந்தார், இமாம் பகீ இப்ன் மக்லத். அந்நாட்டின் ஹதீஸ் துறை அறிஞர்கள் அனைவரிடமும் கற்றுத்தேர்ந்தார். அடுத்தது யாரிடம் ஹதீஸ் கற்பது என்று விசாரித்த பொழுது, அனைவரும் கூறியது, இமாம் அஹ்மத் இப்ன் ஹன்பலின் பெயரை. 20 வயதில் இமாம் அஹ்மதை சந்திக்க, ஸ்பெயின் நாட்டிலிருந்து மக்கா வழியாக பாக்தாத் வரை 6000 கி. மீட்டருக்கும் மேல் நடை பயணமாக புறப்பட்டார் இமாம் பகீ. பயணத்தில் ஒரு ஊரை அடைந்தாள் அங்கு பணி செய்து சில ... Read more