துஆவின் ஒழுக்கங்கள், துஆ ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான காரணங்கள்.

  அல்-இஹ்லாஸ் (உளத்தூய்மை) “அல்லாஹ்வின் திருப்தியையும் பொருத்ததையும் மட்டுமே நாட வேண்டும்”. துஆவின்ஆரம்பத்திலும் இறுதியிலும்அல்லாஹ்வைப் புகழ வேண்டும். நபியின்(ஸல்) மீது ஸலவாத்து கூறவேண்டும். உறுதியான வாசகங்களைக் கொண்டு துஆக் கேட்க வேண்டும். அது அங்கீகரிக்கப்படும் என்றும் நம்பிக்கை வைக்க வேண்டும். தொடர்ந்து கெஞ்சிக் கேட்க வேண்டும். அவசரம் கூடாது. துஆவில் மன ஓர்மை இருக்க வேண்டும். சுகம், துக்கம், வசதி, நெருக்கடி என்று எல்லா நிலைகளிலும் துஆகேட்க வேண்டும். அல்லாஹ்விடம் மட்டுமே துஆகேட்க வேண்டும். உறவினர், செல்வம், ... Read more