அல்லாஹ்

கப்று வணக்கம் பற்றி குர்ஆன் ஸுன்னா கூறுவது என்ன?

கப்று வணக்கம் பற்றி குர்ஆன் ஸுன்னா கூறுவது என்ன?   நல்லடியார்களின் கப்றுகளில் சமாதி கட்டுவது ஹறாமாகும்:   عن عائشة – رضي الله عنها – عن النبي أنه قال في مرضه الذي مات فيه : لعن الله اليهود والنصارى : اتخذوا قبور أنبيائهم مساجد ، رواه البخاري ( ۱۳۳۰) ومسلم (١١٨٤) وفي رواية جندب عند مسلم (۱۱۸۸) : قبل […]

கப்று வணக்கம் பற்றி குர்ஆன் ஸுன்னா கூறுவது என்ன? Read More »

பாலஸ்தீனத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கிற போரைப் பற்றி ‍நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? – இமாம் இப்னுபாஸ் ரஹிமஹுல்லாஹ்

கேள்வி: ” பாலஸ்தீனத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கிற போரைப் பற்றி ‍நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? அது அல்லாஹ்வுடைய பாதையில் செய்யக்கூடிய போரா அல்லது அந்த பூமிக்காக நடத்தப்படக்கூடிய சுதந்திரப் போராட்டமா? (அடுத்து) இது தன் சொந்த நாட்டுக்காக (அதன் விடுதலைக்காக) போராடுவது அல்லாஹ்வுடைய பாதையில் போராடுதல் என கருதப்படுமா? என இமாம் இப்னுபாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் கேட்கப்பட்டது… பதில்: அதற்கு இமாம் இப்னுபாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இவ்வாறு பதிலளித்தார்கள்: நம்பகத்தன்மையான நீதமான நபர்களிடமிருந்து உறுதியான உறுதிப்பட்ட செய்தி

பாலஸ்தீனத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கிற போரைப் பற்றி ‍நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? – இமாம் இப்னுபாஸ் ரஹிமஹுல்லாஹ் Read More »

சில நேரங்களில் உள்ளத்தில் அல்லாஹ் குறித்தும் படைப்புகள் குறித்தும் சந்தேகங்கள் எழுகின்றன. அப்போது எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் ?

கேள்வி :   சில நேரங்களில் உள்ளத்தில் அல்லாஹ் குறித்தும் படைப்புகள் குறித்தும் சந்தேகங்கள் எழுகின்றன. அப்போது எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் ?   விடை :   தேவையற்ற சந்தேகங்களை எழுப்பி உள்ளத்தை சலனமடையச் செய்வது ஷைத்தானின் செயல்களில் ஒன்றாகும். இதற்கு பின்வரும் நபி வழிகாட்டல்கள் தீர்வை தருகின்றன :   1. ‘மனிதர்கள் ஒருவருக்கொருவர் சந்தேகங்களை ஏற்படுத்திகொண்டிருப்பார்கள். எது வரை எனில், ‘அல்லாஹ் படைப்பினங்களை படைத்தான். அல்லாஹ்வை யார் படைத்தான்?’ என்று கேட்கும் நிலைக்கு

சில நேரங்களில் உள்ளத்தில் அல்லாஹ் குறித்தும் படைப்புகள் குறித்தும் சந்தேகங்கள் எழுகின்றன. அப்போது எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் ? Read More »

ஸஃபர் மாதமும் ஜாஹிலிய்யத்தும் | தொடர் 3 |

ஸஃபர் மாதமும் ஜாஹிலிய்யத்தும் | தொடர் 03   சகுனம் என்பது பொய்யானது;இஸ்லாத்தில் அது தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிட்ட வகை மனிதர்கள், மிருகங்கள், பறவைகள், பொருற்கள், செயல்கள் போன்றவற்றைக் காண்பதாலோ, அல்லது குறிப்பிட்ட வார்த்தைகள், ஓசைகள் போன்றவற்றைச் செவிமடுப்பதாலோ அல்லது குறிப்பிட்ட கால, நேரங்களாலோ ஏதும் ஆபத்து விளைந்துவிடலாம் என்று நினைப்பதும் அவை கெட்ட சகுனம் என்று கருதுவதும் இஸ்லாத்தில் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, காலத்தை, நேரத்தை சகுனமாகப் பார்ப்பதும் பாவமானதாகும். சகுனத்தை நம்பி விரும்பும் ஒரு

ஸஃபர் மாதமும் ஜாஹிலிய்யத்தும் | தொடர் 3 | Read More »

” அல் ஹகீம் ” எனும் அல்லாஹ்வின் திருநாமத்தின் கருத்து

கேள்வி : “அல் ஹகீம் ” எனும் அல்லாஹ்வின் திருநாமத்தின் கருத்து என்ன? பதில் : அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் திருநாமமான “அல் ஹகீம்” எனும் பதமானது, “ஃபயீல்” எனும் சொல்லை அடிப்படையாகக் கொண்டுள்ளது. சொல்லிலக்கண அடிப்படையில் “ஃபயீல்”எனும் பதம் ஒரு செயலை மிகைப்படுத்திக் கூறுவதற்காகப் பயன்படுத்தப்படும். இது “ஃபாயில்” வஸ்னிலுள்ள “ஹாகிம்”எனும் அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. 1) இந்த வகையில் அல்லாஹ் “ஹாகிமாக” இருக்கிறான். அதாவது, படைப்பினங்களுக்கான விதிகளை நிர்ணயம் செய்பவனாக அல்லாஹ் இருக்கிறான் என்பதாகும். இவ்வாறு, அல்லாஹ்

” அல் ஹகீம் ” எனும் அல்லாஹ்வின் திருநாமத்தின் கருத்து Read More »

சுவனத்திற்கு இறுதியாக நுழைபவரும் அல்லாஹ்வை பார்ப்பாரா?

அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் சுவனவாசிகளுக்கு அல்லாஹுத்தஆலா வழங்கும் மிகப்பெரிய அருள் தான் அல்லாஹ்வின் மிகமகத்தான முகத்தை பார்ப்பதாகும்.அல்லாஹுத்தஆலா நம் அனைவருக்கும் அப்பாக்கியத்தை தருவானாக! சுவனவாசிகள் மறுமையில் அல்லாஹ்வை பார்ப்பார்கள் என்பது பற்றி அதிகமான ஆதாரங்கள் இடம்பெற்றுள்ளன. அதிலிருந்து யாரும் விதிவிளக்காக்கப்பட மாட்டார்கள். ஆதாரங்கள் அனைத்தும் பொதுப்படையாகவே வந்துள்ளது. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: “சுவனவாசிகள் சுவனத்தில் நுழைந்த பின் ஓர் அழைப்பாளன் “சுவனவாசிகளே! உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட ஒன்று உள்ளது என்று கூறுவார் .அதற்கவர்கள் “அது

சுவனத்திற்கு இறுதியாக நுழைபவரும் அல்லாஹ்வை பார்ப்பாரா? Read More »

இபாழிய்யாக்கள் என்போர் யார்?

அல்லாஹுவிற்கே எல்லா புகழும்…அவனது சாந்தியும்,சமாதானமும் நபிகள் நாயகம்(ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக… முதலாவது: அறிமுகம்: இபாழிய்யாக்கள் என்போர் ஹவாரிஜ்களின் ஒரு கூட்டத்தினர் ஆவர்.அதன் ஸ்தாபகர் அப்துல்லாஹ் இப்னு இபாழ் அத்தமீமி என்பவராவர். இவர்கள் தம்மை ‘ஹவாரிஜ்கள் அல்ல’ என்று வாதிடுகின்றனர்.மேலும் ஹவாரிஜ்களின் பக்கம் இணைக்கப்படுவதை மறுக்கின்றனர். ஆனாலும் உண்மையில் அவர்கள் அஸாரிகாக்கள் போன்ற தீவிர ஹவாரிஜ்கள் அல்லாவிட்டாலும் ஹவாரிஜ்களுடன் அதிக விடயங்களில் உடன்படுகின்றனர். அல்லாஹ்வுடைய பண்புகளை மறுத்தல்,அல்குர்ஆன் படைக்கப்பட்டது

இபாழிய்யாக்கள் என்போர் யார்? Read More »

அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகள் விஷயத்தில் அஹ்லுஸ்ஸுன்னாஹ்வின் நிலைபாடு என்ன?

கேள்வி: அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகள் விஷயத்தில் அஹ்லுஸ்ஸுன்னாஹ்வின் நிலைபாடு என்ன? பதில்: அஹ்லுஸ் ஸுன்னாஹ்வை பொருத்த வரையில் அல்லாஹ்வின் பெயர்கள்,பண்புகளை குர்ஆனிலும் சுன்னாவிலும் எவ்வாறு கூறப்பட்டுள்ளதோ அதேபோன்று அதனை உறுதியாக நம்பிக்கை கொள்வார்கள். அப்பெயர்களையும்,பண்புகளையும் திரித்து கூறாமலும்,மறுக்காமலும்,உதாரணம் கூறாமலும்,உவமைகூறாமலும் விட்டுவிடுவார்கள்.இது தான் அல்லாஹ்வின் பெயர்கள்,பண்புகள் தொடர்பாக அஹ்லுஸ்சுன்னா வல் ஜமாஅவின் நிலைபாடாகும். அஹ்லுஸ்ஸுன்னாஹ் வல் ஜமாஅ என்பது நபி ﷺ அவர்களின் தோழர்கள்,இன்னும் அவர்களின் வழிமுறையை பின்பற்றியவர்கள் ஆவார்கள்.அவர்கள் குர் ஆனிலும் ஆதாரபூர்வமான சுன்னாவிலும் வந்துள்ள

அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகள் விஷயத்தில் அஹ்லுஸ்ஸுன்னாஹ்வின் நிலைபாடு என்ன? Read More »

கேள்வி: அல்லாஹ் அர்ஷின் மேல் உயர்ந்தான் என்பதற்கும்,அடிவானத்திற்கு இறங்குகிறான் என்பதற்கும் முரண்பாடுள்ளதா?

கேள்வி: அல்லாஹ் அர்ஷின் மேல் உயர்ந்தான் என்பதற்கும்,அடிவானத்திற்கு இறங்குகிறான் என்பதற்கும் முரண்பாடுள்ளதா?அல்லாஹ் எங்கே என்று கேள்வி கேட்கும்போது அவன் எழு வானஙகளுக்கு அப்பால் அர்ஷின் மேல் உள்ளான் என்று பதிலளிக்கப்படும்.மேலும் இரவின் கடைசி பகுதியில் அடிவானத்திற்கு இறங்கிவருகிறான் என்றும் ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது. இரவின் கடைசி பகுதியில் அல்லாஹ் ஏங்கே என்று ஒருவர் கேள்வி எழுப்பினால் அவருக்கு என்ன பதில் சொல்வோம்,அத்துடன் சில மக்கள் இரவின் கடைசி பகுதி என்பது உலகின் எங்காவது எல்லா நேரமும் இருந்து கொண்டேயிருக்கும்

கேள்வி: அல்லாஹ் அர்ஷின் மேல் உயர்ந்தான் என்பதற்கும்,அடிவானத்திற்கு இறங்குகிறான் என்பதற்கும் முரண்பாடுள்ளதா? Read More »

அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவி தேடுதல் அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவிதேடக்கூடிய ஜமாஅத்துடன் இருக்கும் நபர் அவர்களுக்கு பின்னால் தொழுவது கூடுமா?அவர்களைவெறுத்து ஒதுங்குவது அவர்மீது கடமையா,அவர்கள் செய்வது கொடும் இனைவைப்புச்செயலா?நிராகரிப்பாளர்களிடம் நடந்து கொள்வதைப்போன்று தான் அவர்களிடம் நடந்து கொள்ள வேண்டுமா?

கேள்வி:அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவி தேடுதல் அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவிதேடக்கூடிய ஜமாஅத்துடன் இருக்கும் நபர் அவர்களுக்கு பின்னால் தொழுவது கூடுமா?அவர்களைவெறுத்து ஒதுங்குவது அவர்மீது கடமையா,அவர்கள் செய்வது கொடும் இனைவைப்புச்செயலா?நிராகரிப்பாளர்களிடம் நடந்து கொள்வதைப்போன்று தான் அவர்களிடம் நடந்து கொள்ள வேண்டுமா? பதில்: தாங்கள் கூறியதைப்போன்று அவர்கள் அல்லாஹ் அல்லாதவர்களிடமும்,இறந்தவர்களிடமும்,இன்னும் உயிருடன் இருப்பவர்களில் மறைவாக உள்ளவர்களிடத்திலும்,மேலும் மரங்கள்,கற்சிலைகள்,நட்சத்திரங்கள் போன்றவற்றிடம் உதவிதேடுபவர்களாக இருந்தால் அவர்கள் இனைவைப்பாளர்கள் ஆவார்கள் இத்தகைய இனைவைப்பு அவர்களை இஸ்லாத்தைவிட்டு வேளியேற்றிவிடும் பெரிய வகை இனைவைப்பாகும். நிராகரிப்பாளர்களிடம் நேசம்பாராட்டுவது எவ்வாறு

அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவி தேடுதல் அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவிதேடக்கூடிய ஜமாஅத்துடன் இருக்கும் நபர் அவர்களுக்கு பின்னால் தொழுவது கூடுமா?அவர்களைவெறுத்து ஒதுங்குவது அவர்மீது கடமையா,அவர்கள் செய்வது கொடும் இனைவைப்புச்செயலா?நிராகரிப்பாளர்களிடம் நடந்து கொள்வதைப்போன்று தான் அவர்களிடம் நடந்து கொள்ள வேண்டுமா? Read More »

%d