நாற்காலியில் அமர்ந்து தொழலாமா?

நாற்காலியில் அமர்ந்து தொழலாமா? (ஆய்வுக் கட்டுரை) | அஷ்ஷைய்க். M. பஷீர் ஃபிர்தவ்ஸி |   மார்க்கத்தைப் பரிபூரணமாக்கிய அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும் பல்வேறு விதமான மார்க்கச் சட்டங்களை நாம் நேர்வழியில் உறுதியாக இருந்து, சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் அவனது மார்க்கத்தை பின்பற்றுவதற்காக அல்லாஹ்வின் தூதர்ﷺ அவர்களை மனிதர்களுக்கான முன்மாதிரியாகவும் ஆக்கினான்.   அல்லாஹ் நம்மீது கடமையாக்கிய இபாதத்களில் தலையாயது தொழுகையாகும் தொழுகையை தவறாமல் கடைபிடிக்குமாறு பல் வேறு வசனங்களில் அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான் (24:56).   அல்குர்ஆனில் ... Read more

சில நேரங்களில் உள்ளத்தில் அல்லாஹ் குறித்தும் படைப்புகள் குறித்தும் சந்தேகங்கள் எழுகின்றன. அப்போது எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் ?

கேள்வி :   சில நேரங்களில் உள்ளத்தில் அல்லாஹ் குறித்தும் படைப்புகள் குறித்தும் சந்தேகங்கள் எழுகின்றன. அப்போது எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் ?   விடை :   தேவையற்ற சந்தேகங்களை எழுப்பி உள்ளத்தை சலனமடையச் செய்வது ஷைத்தானின் செயல்களில் ஒன்றாகும். இதற்கு பின்வரும் நபி வழிகாட்டல்கள் தீர்வை தருகின்றன :   1. ‘மனிதர்கள் ஒருவருக்கொருவர் சந்தேகங்களை ஏற்படுத்திகொண்டிருப்பார்கள். எது வரை எனில், ‘அல்லாஹ் படைப்பினங்களை படைத்தான். அல்லாஹ்வை யார் படைத்தான்?’ என்று கேட்கும் நிலைக்கு ... Read more