பித்அத்

ஷஃபான் மாதத்தின் 15 வது இரவும் பகலும்

ஷஃபான் மாதத்தின் 15 வது இரவும் பகலும்   ஷஃபான் மாதத்தின் 15வது இரவுக்கு அல்லது பகலுக்கு எந்த ஒரு சிறப்பும் எந்த ஒரு ஆதாரபூர்வமான ஹதீஸ்களிலும் இடம்பெறவில்லை.   ஒரு ஹதீஸில், “அல்லாஹ் ஷஃபான் மாதத்தின் நடுப்பகுதியின் இரவில் இணை வைப்பவரையும் மற்றவர்களுடன் பகைமை பாராட்டிக்கொண்டிருப்பவரையும் தவிரவுள்ள தன்னுடைய படைப்புகள் அனைவருக்கும் மன்னிப்பை வழங்குகின்றான்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பாளர் வரிசைகள் பலவீனமாக இருந்தாலும், இது பல வழிகளாலும் அறிவிக்கப்பட்டு இருப்பதால் இதனை சில அறிஞர்கள் […]

ஷஃபான் மாதத்தின் 15 வது இரவும் பகலும் Read More »

ஷஃபான் பராத் விஷேட அமல்கள் பற்றி ஷாபி மத்கப் அறிஞர்களின் கருத்துகள்

ஷஃபான் பராத் விஷேட அமல்கள் பற்றி ஷாபி மத்கப் அறிஞர்கள்   பராத் தினமென்று அழைக்கப்படும் ஷஃபானின் 15ம் தினத்தில் விஷேட நோன்பு நோற்று, இரவு நேரங்களை விஷேட வணக்க வழிபாடுகள் மூலம் உயிர்ப்பிக்கலாம், மார்க்கத்திலும் ஷாபி மத்கபிலும் அதற்கு ஆதாரமுண்டு, வஹ்ஹாபிகள் என்போர்தான் அதனை மறுக்கின்றனர் என சிலர் பிரச்சாரம் செய்துவருவதை அவதானிக்க முடிகின்றது.   ஆனால் உண்மையில் ஷாபி மத்கபில் கூட இவற்றுக்கு அனுமதி கிடையாது. முக்கிய அறிஞர் இப்னு ஹஜர் ஹைதமி ரஹ்

ஷஃபான் பராத் விஷேட அமல்கள் பற்றி ஷாபி மத்கப் அறிஞர்களின் கருத்துகள் Read More »

பராஅத் இரவு தொடர்பாக வந்துள்ள ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களா?

பராஅத் இரவு தொடர்பாக வந்துள்ள ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களா? – ஷைய்க் M.S.M. இம்தியாஸ் ஸலபி இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்கள் கடை பிடிக்கும் அமல்கள் (செயற்பாடுகள்) ஏராளம். அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் காட்டித் தந்த அமல்கள், இபாதத்கள் ஒரு புறமிருக்க, முஸ்லிம்கள் கண்டுபிடித்த அமல்கள், மறுபுறம் மலையாய் குவிந்து நிற்கின்றன.   அமல்களை நிர்ணயிப்பது அல்லாஹ்வும் அவனுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுமே தவிர முஸ்லிம்களோ, முஸ்லிம்களுடைய வழித் தோன்றல்களோ அல்ல!

பராஅத் இரவு தொடர்பாக வந்துள்ள ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களா? Read More »

ஷஃபான் மாதம் பற்றிய பலவீனமான ஹதீஸ்கள்

بسم الله الرحمن الرحيم   ஷஃபான் மாதம் பற்றிய பலவீனமான ஹதீஸ்கள்   அல்லாஹுத்ஆலா படைத்த காலங்களில் சிறப்பான ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அதுவே ரமழானுக்கு முந்திய ஷஃபான் மாதம் ஆகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இம்மாதத்தில் அதிகமாக நோன்பு நோற்றுள்ளார்கள். இது ஷஃபான் மாதத்திற்குரிய ஒரு சிறப்பாகும். எனவே, இம்மாதத்தில் நாமும் அதிகமாக நோன்பு நோற்பது நபிவழியாகும்.   ஒவ்வொரு வணக்க வழிபாட்டிலும் பித்அத்கள் உருவாக்கப்பட்டது போன்று இம்மாதத்தின்

ஷஃபான் மாதம் பற்றிய பலவீனமான ஹதீஸ்கள் Read More »

ரஜப் மாதமும் இஸ்லாம் நமக்கு காட்டித்தந்த வழிமுறைகளும்

ரஜப் மாதமும் , இஸ்லாம் நமக்கு காட்டித்தந்த வழிமுறைகளும் ~~~~~~~~~~~~~~~~~~~~~ -உஸ்தாத் SM இஸ்மாயில் நத்வி   ரஜப் மாதத்தில் மாத்திரம் குறிப்பான பிரத்தியேகமான வணக்கவழிபாடுகள் என்ற ஒன்று குறிப்பிடப்பட்டதாக வரவில்லை. அதிலே சில ஸலவாத்துக்கள் என்றும் பிரார்த்தனைகள் என்றும் வரக்கூடிய அறிவிப்புக்கள் அனைத்துமே ஆதாரபூர்வமற்றது. அவைகளைப் பற்றி கீழே விளக்கமாகப் பார்ப்போம்.   அல்ஹாபில் இப்னு ஹஜர் றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: “ரஜப் மாதத்தின் சிறப்பு சம்பந்தமாகவோ அல்லது அதிலே நோன்பு நோற்பது சம்பந்தமாகவோ அல்லது

ரஜப் மாதமும் இஸ்லாம் நமக்கு காட்டித்தந்த வழிமுறைகளும் Read More »

சுன்னாவுக்கும் பித்ஆவுக்கும் மத்தியில் ரஜப் மாதம்

சுன்னாவுக்கும் பித்ஆவுக்கும் மத்தியில் ரஜப் மாதம் | ஷைய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி |   அல்லாஹுத்தஆலா சில நாட்களை சிறப்பித்துள்ளான். அவ்வாறே சில மாதங்களையும் சிறப்பித்துள்ளான். அல்லாஹ்வினால் போர் செய்வது தடுக்கப்பட்ட புனித மாதங்கள் நான்கில் ரஜப் மாதமும் ஒன்றாகும்.   “அல்லாஹ்விடம் நிச்சயமாக மாதங்களின் எண்ணிக்கை, வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த நாள் முதல் அல்லாஹ் வின் பதிவேட்டில் பன்னிரெண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு புனிதமான வையாகும். இதுதான் நேரான மார்க்கம். இவைகளில் (போர்

சுன்னாவுக்கும் பித்ஆவுக்கும் மத்தியில் ரஜப் மாதம் Read More »

பெண்கள் [மாதவிடாய்] சுத்தம் தொடர்பான முழுமையான சட்டங்கள் | தொடர் – 06 | இறுதி தொடர் |

பெண்கள் [மாதவிடாய்] சுத்தம் தொடர்பான முழுமையான சட்டங்கள் | தொடர் – 06 | இறுதி தொடர் |     -அஷ்ஷெய்க் ஸாலிஹ் அல் உஸைமின் [ரஹிமஹுல்லாஹ்] அவர்களின் புத்தகத்தில் இருந்து… மாதவிடாய் வராது தடுக்கின்ற அல்லது அதனை வரவழைக்கத்தக்க, அல்லது கருவுறாது தடுக்கக்கூடிய அல்லது கருக்கலைப்பை ஏற்படுத்தக்கூடியவற்றை பயன்படுத்தல்:   ஒரு பெண் மாதவிடாயை தடுப்பதற்குரிய மாத்திரை அல்லது அது போன்றவற்றை பின்வரும் இரண்டு நிபந்தனைகளின் அடிப்படையில் பயன்படுத்த அனுமதியுள்ளது. முதலாவது : பெண்ணுக்கு

பெண்கள் [மாதவிடாய்] சுத்தம் தொடர்பான முழுமையான சட்டங்கள் | தொடர் – 06 | இறுதி தொடர் | Read More »

கப்று வணக்கம் பற்றி குர்ஆன் ஸுன்னா கூறுவது என்ன?

கப்று வணக்கம் பற்றி குர்ஆன் ஸுன்னா கூறுவது என்ன?   நல்லடியார்களின் கப்றுகளில் சமாதி கட்டுவது ஹறாமாகும்:   عن عائشة – رضي الله عنها – عن النبي أنه قال في مرضه الذي مات فيه : لعن الله اليهود والنصارى : اتخذوا قبور أنبيائهم مساجد ، رواه البخاري ( ۱۳۳۰) ومسلم (١١٨٤) وفي رواية جندب عند مسلم (۱۱۸۸) : قبل

கப்று வணக்கம் பற்றி குர்ஆன் ஸுன்னா கூறுவது என்ன? Read More »

ஸஃபர் மாதமும் ஜாஹிலிய்யத்தும் | தொடர் 3 |

ஸஃபர் மாதமும் ஜாஹிலிய்யத்தும் | தொடர் 03   சகுனம் என்பது பொய்யானது;இஸ்லாத்தில் அது தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிட்ட வகை மனிதர்கள், மிருகங்கள், பறவைகள், பொருற்கள், செயல்கள் போன்றவற்றைக் காண்பதாலோ, அல்லது குறிப்பிட்ட வார்த்தைகள், ஓசைகள் போன்றவற்றைச் செவிமடுப்பதாலோ அல்லது குறிப்பிட்ட கால, நேரங்களாலோ ஏதும் ஆபத்து விளைந்துவிடலாம் என்று நினைப்பதும் அவை கெட்ட சகுனம் என்று கருதுவதும் இஸ்லாத்தில் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, காலத்தை, நேரத்தை சகுனமாகப் பார்ப்பதும் பாவமானதாகும். சகுனத்தை நம்பி விரும்பும் ஒரு

ஸஃபர் மாதமும் ஜாஹிலிய்யத்தும் | தொடர் 3 | Read More »

ஸஃபர் மாதமும் ஜாஹிலிய்யத்தும் – தொடர் – 01

ஸஃபர் மாதமும் ஜாஹிலிய்யத்தும் | தொடர் 1️⃣ ஸஃபர் صفر என்பது இஸ்லாமிய, அரேபிய மாதங்களில் இரண்டாவது மாதமாகும். இந்த மாதத்திற்கு என்று எந்த ஒரு விசேடமும் தனித்துவமும் இஸ்லாத்தில் இல்லை. இஸ்லாமிய மாதங்கள் சந்திர மாதங்களாகும். சந்திர மாதங்கள் மற்றும் அவற்றின் நாட்களின் அடிப்படையிலேயே முஸ்லிம்களாகிய நாம் எங்களுடைய மார்க்க வழிபாடுகளை நிறைவேற்றுகின்றோம். இஸ்லாத்தில் சில மாதங்களுக்கு அல்லது நாட்களுக்கு என்று சில தனித்துவங்கள் இருக்கின்றன. உதாரணமாக: றமளான் மாதம் மாதங்களில் தனித்துவமான சிறப்பு மிக்க

ஸஃபர் மாதமும் ஜாஹிலிய்யத்தும் – தொடர் – 01 Read More »

%d