ஸூரத் அல்காரிஆ விளக்கம் – இமாம் அஸ் ஸஅதி

اَلْقَارِعَةُ ۙ‏ مَا الْقَارِعَةُ‌ ۚ‏ وَمَاۤ اَدْرٰٮكَ مَا الْقَارِعَةُ ؕ‏ يَوْمَ يَكُوْنُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوْثِۙ‏ وَتَكُوْنُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنْفُوْشِؕ‏ فَاَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِيْنُهٗ ۙ‏ فَهُوَ فِىْ عِيْشَةٍ رَّاضِيَةٍ ؕ‏ وَاَمَّا مَنْ خَفَّتْ مَوَازِيْنُهٗ ۙ‏  فَاُمُّهٗ هَاوِيَةٌ ؕ‏وَمَاۤ اَدْرٰٮكَ مَا هِيَهْ ؕ‏ نَارٌ حَامِيَةٌ  திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி).  திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன? திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன வென்று உமக்கு எது அறிவித்தது? அந்நாளில் சிதறடிக்கப்படட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள்.  அந்நாளில் சிதறடிக்கப்படட ஈசல்களைப் ... Read more

சூரா அல் இஃக்லாஸ் விளக்கம் – இமாம் அஸ் ஸஅதி

  قُلْ هُوَ اللَّـهُ أَحَدٌ ﴿١﴾ اللَّـهُ الصَّمَدُ ﴿٢﴾ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ﴿٣﴾وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ (நபியே! மனிதர்களை நோக்கி,) நீங்கள் கூறுங்கள்: அல்லாஹ் ஒருவன்தான். அல்லாஹ் (எவரிடத்தும்) எத்தேவையுமில்லாதவன். அனைவரும் அவனிடத்தில் தேவையுடையவர்களே! அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. இமாம் அப்துர்ரஹ்மான் இப்ன் நாஸிர் அஸ்-ஸஅதி  கூறுகிறார்கள்: “(நபியே!) நீர் கூறுவீராக:” உறுதியுடனும், நம்பிக்கையுடனும், அதன் அர்த்தங்களை உணர்த்தும் நபியே நீர் ... Read more

சூரா அந்-நஸ்ர் விளக்கம் – இமாம் ஆஸ்-ஸஅதி

 இமாம் அப்துர்ரஹ்மான் இப்ன் நாஸிர் அஸ்ஸஅதி கூறுகிரார்: இந்த கண்ணியமிகு சூராவில்  அல்லாஹ்வின் புறத்திலிருந்து தன் தூதருக்கு صلى الله عليه وسلام  நற்செய்தியும், அது  நடந்து விட்டால் என்ன செய்ய வேண்டும் எனும் கட்டளையும், அதற்க்கு பின் என்ன நடக்கும் எனும்  குறிப்பும் உள்ளது . நற்செய்தி: அல்லாஹ்வின் உதவியும், மக்கா வெற்றியும், மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதும், மனிதர்களில் அல்லாஹ்வின் தூதருடைய صلى الله عليه وسلام  எதிரிகளாய் இருந்த பலர் பின்னர் அவரின் உதவியாளர்களாகவும் , ... Read more

சூரா அல்ஃபலக் விளக்கம் – இமாம் அல்-ஸஅதி

قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ   (நபியே! நீங்கள் பிரார்த்தனை செய்து) கூறுங்கள் ஃபலக்கின் இறைவனிடம், நான் பாதுகாப்பைக் கோருகின்றேன். இமாம் அப்துர்ரஹ்மான் இப்ன் நாஸிர் அஸ்-ஸஅதி கூறுகிறார்கள்: அதாவது, நபியே நீங்கள் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடும் வகையில் கூறுங்கள், “ஃபலக்கின் இறைவனிடத்தில், நான் பாதுகாப்பும் காவலும் தேடுகிறேன்”. ஃபலக்கின் இறைவன் என்பதின் அர்த்தம், விதைகளையும், அதிகாலையையும் பிளப்பவாவன் என்பதாகும். أي: {قل} متعوذًا {أَعُوذُ} أي: ألجأ وألوذ، وأعتصم {بِرَبِّ الْفَلَقِ} أي: فالق الحب ... Read more