வலீமா விருந்து கொடுப்பது யார் மீது கடமை ?

கேள்வி: திருமண ஏற்பாடுகளையும், வலீமா விருந்தும் யார் செய்ய வேண்டும்? மணமகன் வீட்டாரா அல்லது மணமகள் வீட்டாரா ? பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே. அடிப்படையாக, வலீமா விருந்தை மணமகன் தான் கொடுக்கவேண்டும். அவர் தான் அதற்க்கு கட்டளை இடப்பட்டிருக்கிறார், புகாரி மற்றும் முஸ்லிமில் வரும் ஹதீஸ் இதற்க்கு ஆதாரம். நபி صلى الله عليه وسلم அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்ஃபிடம் رضي الله عنه : பாரகல்லாஹு லக்க’ (அல்லாஹ் உங்களுக்கு சுபிட்சத்தை/வளத்தை வழங்குவானாக!) என்று பிரார்த்தித்துவிட்டு, ... Read more

பணமாற்று வியாபாரத்தின் சட்டம்

கேள்வி: பண மாற்றம் குறித்த சட்டம் என்ன? ஒரு நாட்டின் பணத்தை மற்றோர் நாட்டின் பணத்திற்கு விற்று ஈட்டும் லாபம் ஹலாலாகுமா? மேலும், உதாரணமாக, என்னிடம் 1000 ரியால்கள் இருந்து அதை நான் யூரோக்களாக மாற்றி, உடனே அதை டாலர்களுக்கு விற்று, மீண்டும் உடனே அந்த டாலர்களை ரியால்களாக மாற்றுகிறேன். சர்வதேச பண மதிப்பு ஏற்றத்தின் படி என்னிடம் 1010 ரியால்கள் கிடைத்துவிடுகிறது. இதன் சட்டம் என்ன? பதில்: எல்லாப்புகழும் இறைவனுக்கே. நீங்கள் விவரித்தது போல பண ... Read more

பழைய தங்கத்தை புது தங்கத்திற்கு பகரமாக மாற்றி(exchange-எக்ஸ்சேஞ் ), மீதி தொகையை பணமாக கொடுப்பது – ஹலால் அல்ல

கேள்வி: நான் என்னிடம் உள்ள பழைய தங்கத்தை, புது தங்கத்திற்கு பகரமாக மாற்றிவிட்டு, மீதி தொகையை ரொக்கமாக கொடுப்பது அனுமதிக்கப்பட்டதா? பதில்: எல்லாப்புகழும் இறைவனுக்கே: உங்களிடம் இருக்கும் பழைய தங்கத்தை கொடுத்துவிட்டு புது தங்கத்தை வாங்கி, மீத தொகையை ரொக்கமாக கொடுப்பது அனுமதிக்கப்பட்டது அல்ல. இது ஹராம் ஆகும். இதற்க்கு ஆதாரம் ஸஹீஹ் முஸ்லிமிலும், ஷஹீஹ் அல் புகாரியிலும், மற்ற ஹதீஸ் கிரந்தங்களிலும் வரும் ஹதீஸ்: 3248. அபூசயீத் அல்குத்ரீ (رضي الله عنه ) அவர்கள் ... Read more