யார் அந்த அல்பானி?

அஷ்ஷைகு நாஸிருத்தீன்‌ அல்பானீ(رحمه الله) ஹதீஸ்‌ கலையின்‌ மாபெரும்‌ மேதை வாழ்க்கைக்‌ குறிப்பு: 1914-ஆம்‌ ஆண்டு அல்பேனியாவில்‌ உள்ள ஷ்கூடர்‌ என்னுமிடத்தில்‌ பிறந்தார்‌. இவரது தந்‌தை நூஹ்‌ நஜாத்தி رحمه الله அவர்கள்‌ துருக்கியின்‌ இஸ்தான்புல்‌ நகரில்‌ இஸ்லாமியக்‌ கல்வி நிலையங்களில்‌ பயின்றவர்‌. பின்னர்‌ அல்பேனியா வந்த அவர்‌ அங்கு ஹனஃபி மத்ஹப்‌ சட்டங்களைப்‌ போதித்து வந்தார்‌. அன்றைய அல்பேனியாவின்‌ அதிபர்‌ அஹ்மது ஸோகோ அந்நாட்டில்‌ மதச்சார்பற்ற ஆட்சியைப்‌ பிரகடனம்‌ செய்ததாலும்‌, ஐரோப்பிய கலாச்சாரத்தை மக்கள்‌ மீது ... Read more

திருமண, இல்லற ஒழுங்குகள் – மனைவியின் தலையில் கைவைத்து, அவளுக்காக துஆ கேட்பது

திருமணத்திற்கு பின் முதல் முறை, கணவர் தாம்பத்ய உறவை துவங்கும்போதோ, அல்லது அதற்க்கு முன்னரோ அவளின் முன்தலையில் கை வைத்து அல்லாஹ்வின் பேரைக்கூறி, நபி صلى الله عليه وسلم கற்றுக்கொடுத்த பின்வரும் துஆவை ஓதி பரக்கத் தேடவேண்டும்: நபி صلى الله عليه و سلم கூறினார்கள் : உங்களில் யாரேனும் ஒருவர் ஒரு பெண்ணை திருமணம் செய்தாலோ அல்லது ஒரு அடிமையை விலைக்கு வாங்கினாலோ, அவரின் நெற்றிக்கு மேல் கைவைத்து, அல்லாஹ்வின் பெயரை கூறி, ... Read more

மாதவிடாய் பெண்கள், லைலதுல் கத்ர் இரவு அன்று எவ்வாறு இறைவனை வணங்குவது? இமாம் அல் அல்பானி

அல்பானியின் மகள் சுகைனா கூறினார்கள், “நான் என் தந்தையிடம் ஷரியத்தில் விலக்கல் கொடுக்கப்பட்ட ஒருவர் லைலத்துல் கத்ர் இரவன்று இறைவனை எவ்வாறு வணங்குவது என்று கேட்டேன்” அவர் பதில் அளித்தார்: ‘துஆ செய்வதன் மூலமும், அல்லாஹ்வை திக்ர் செய்வதன் மூலமும், குர்ஆன் ஓதுவதின் மூலமும். மாதவிடாய் பெண்கள் குர்ஆன் ஓதுவது வெறுக்க தக்கது அல்ல என்பதை நீ நன்று அறிகிறாய் என்று எண்ணுகிறேன். இது ஒரு வழி.’ [பார்க்க …] ‘மற்றும் ஒரு வழி, இது போன்ற ... Read more