பெண்களும் அவர்களுக்கான நோன்பின் சட்டங்களும்

பெண்களும் அவர்களுக்கான நோன்பின் சட்டங்களும் – எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் இஸ்லாமியப் பெண்களுக்கு இபாதத்தில் அதிக ஆர்வம் உண்டு. அதிலும் குறிப்பாக நோன்பு நோற்பதில் அளப்பரிய அக்கறை உண்டு. ரமழானுக்கு முன்னரே இல்லங்களைக் கழுவி தூய்மைப்படுத்தி, நோன்பிற்கும் அதனோடு ஒட்டிய நிகழ்ச்சிகளுக்கும் தம்மைத் தயார் படுத்திக் கொள்வர். இத்தகைய சகோதரிகளுக்காக நோன்பு நோற்பதுடன் தொடர்புபட்ட சில சட்டங்களை முன்வைக்கலாம் என எண்ணுகின்றேன். மாத, பிரசவ, தீட்டுடைய பெண்கள்: ஹைல், நிபாஸ் எனப்படும் ... Read more

ரமழான் மாதத்தில் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்க்கு 1350 க்கும் மேலான சந்தர்ப்பங்கள்

ரமழான் மாதத்தில் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்க்கு 1350 க்கும் மேலான சந்தர்ப்பங்கள் வழங்கப்படுகின்றன.   ரமழான் மாதம் பரக்கத்துக்களும் நன்மைகளும் பொருந்திய மாதம்.   அனைத்து மாதங்களை விட இந்த மாதத்திலேயே பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படும் நேரங்கள் அதிகம், மேலும் நன்மைகளை பன்மடங்குகளாக்கும் காரணங்களும் அதிகம். அதன் விளைவாகவே முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கான சந்தர்ப்பங்களும் 1350 யும் தாண்டியது. இது ஒரு மிகப்பெரிய அருளாகும். இதனாலேயே முஃமீன்கள் ஆனந்தமடைகிறார்கள்,அவர்களின் உள்ளங்களும் அதனால் மகிழ்ச்சியடை கின்றது.   அச்சந்தர்ப்பங்களை குறிப்பிட ... Read more

ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்

  بسم اللــــه الرحمـــــــــن الرحيم ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும் கேள்வி 2️⃣8️⃣ : ரமழான் மாதத்தின்போது, மாதவிடாய்/ பிரசவத்துடக்கு ஏற்பட்ட பெண்கள் குர்ஆனை தொட்டு ஓதுவதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளதா.? பதில் : அவ்வாறு ஒதுவதற்கு எதிரான ஆதாரங்கள் எதையும் நான் அறியவில்லை. لا يمس القرآن إلا طاهر “… தூய்மையானவர்களை தவிர வேறெவரும் குர்ஆனை தொடமாட்டார்கள்”. -என்ற ஹதீஸானது ‘முர்ஸல்’ வகையை சேர்ந்ததாக சில அறிஞர்கள் கூறுகிறார்கள். இன்னபிற அறிவிப்புகளை ... Read more

ரமலானில் நோன்பு நோற்க இயலாத சர்க்கரை நோயாளிகள் என்ன செய்ய செய்வது?

___﷽_____   கேள்வி: ரமலானில் நோன்பு நோற்க இயலாத சர்க்கரை நோயாளிகள் என்ன செய்ய செய்வது?   பதில்: 🎙️ ஷைய்ஃக் அஜீஸ் ஃபர்ஹான் அல்-அனஸி (ஹபீதஹுல்லாஹ்) கூறிகின்றார்கள்:   ▪️ சர்க்கரை நோயாளிகள் பல வகையில் உள்ளனர்.அனைவரும் ஒரே நிலையில் இருப்பதில்லை.   ▪️ நோன்பு வைக்க இயலுகின்ற சர்க்கரை நோயாளிகள் இருக்கிறார்கள்.அவர்கள் நோன்பு நோற்க வேண்டும்.   ▪️ ஆனால் கோடை காலத்தில் வெப்பம் காரணமாக நோன்பு நோற்க முடியாதவர்களும் இருக்கிறார்கள்.   ▪️ அவர்கள் ... Read more