வலீமா விருந்து கொடுப்பது யார் மீது கடமை ?

கேள்வி: திருமண ஏற்பாடுகளையும், வலீமா விருந்தும் யார் செய்ய வேண்டும்? மணமகன் வீட்டாரா அல்லது மணமகள் வீட்டாரா ? பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே. அடிப்படையாக, வலீமா விருந்தை மணமகன் தான் கொடுக்கவேண்டும். அவர் தான் அதற்க்கு கட்டளை இடப்பட்டிருக்கிறார், புகாரி மற்றும் முஸ்லிமில் வரும் ஹதீஸ் இதற்க்கு ஆதாரம். நபி صلى الله عليه وسلم அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்ஃபிடம் رضي الله عنه : பாரகல்லாஹு லக்க’ (அல்லாஹ் உங்களுக்கு சுபிட்சத்தை/வளத்தை வழங்குவானாக!) என்று பிரார்த்தித்துவிட்டு, ... Read more

ஜிப்ரீலின் عليه السلام வயதை குறித்து வரும் ஆதாரமற்ற போலி ஹதீஸ்

இந்த ஹதீஸ் எந்த ஆதரமுமற்ற, பாத்திலான(பொய்யான) ஹதீஸாகும். இதை சில அல்ட்ரா சூபிகளையும் அவர்களை பின்பற்றும் சாமானியர்களையும் தவிர வேற யாரும் அறிவிப்பதில்