சூரா அல்குறைஷ் விளக்கம் – இமாம் அஸ்ஸஅதி

{بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ لإيلافِ قُرَيْشٍ * إِيلافِهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ * فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ * الَّذِي أَطْعَمَهُمْ مِنْ جُوعٍ وَآمَنَهُمْ مِنْ خَوْفٍ} குறைஷிகளின் பாதுகாப்பிற்காக. மாரி காலத்துடையவும் கோடைக்காலத்துடையவும் பிரயாணத்தில் அவர்களின் பாதுகாப்பிற்காக. ஆகவே, இவ்வீட்டின் (கஅபாவின்) இறைவனை அவர்கள் வணங்கட்டும். அவனே, அவர்களுக்கு பசிக்கு உணவளித்தான்; மேலும் அவர்களுக்கு அச்சத்திலிருந்தும் அபயமளித்தான். இமாம் ஆஸ்ஸஅதி கூறுகிறார்கள்: தப்ஸீர் அறிஞர்களில் பலரின் கருத்துப்படி, இந்த சூராவின் […]

சூரா அல்குறைஷ் விளக்கம் – இமாம் அஸ்ஸஅதி Read More »