சூரா அல்ஃபலக் விளக்கம் – இமாம் அல்-ஸஅதி

قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ   (நபியே! நீங்கள் பிரார்த்தனை செய்து) கூறுங்கள் ஃபலக்கின் இறைவனிடம், நான் பாதுகாப்பைக் கோருகின்றேன். இமாம் அப்துர்ரஹ்மான் இப்ன் நாஸிர் அஸ்-ஸஅதி கூறுகிறார்கள்: அதாவது, நபியே நீங்கள் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடும் வகையில் கூறுங்கள், “ஃபலக்கின் இறைவனிடத்தில், நான் பாதுகாப்பும் காவலும் தேடுகிறேன்”. ஃபலக்கின் இறைவன் என்பதின் அர்த்தம், விதைகளையும், அதிகாலையையும் பிளப்பவாவன் என்பதாகும். أي: {قل} متعوذًا {أَعُوذُ} أي: ألجأ وألوذ، وأعتصم {بِرَبِّ الْفَلَقِ} أي: فالق الحب […]

சூரா அல்ஃபலக் விளக்கம் – இமாம் அல்-ஸஅதி Read More »