காலுறைகளின் மீது மஸஹ் செய்வது தொடர்பான மார்க்க சட்டங்கள் | தொடர் 01 |

காலுறைகளின் மீது மஸஹ் செய்வது தொடர்பான மார்க்க சட்டங்கள் | தொடர் 01 | மஸஹ் செய்வதன் வரையறையும், சட்டமும்: மஸஹ் செய்வது என்றால் – குறிப்பிட்ட நேரம் வரை காலுறைகளின் மேற்பகுதியில் கால் விரல்களிலிருந்து கணுக்கால் வரை ஈரக் கைகளைக் கொண்டு தடவுவதாகும். காலுறைகள் (குப்/ khuff) என்றால் என்ன ? காலில் அணியப்படும் தோலினால் செய்யப்பட்ட காலணிகளை குறிக்கும். மேலும், பஞ்சு மற்றும் கம்பளியை கொண்டு செய்யப்படும் காலுறைகளும் (சாக்ஸ்/ SOCKS) இதில் அடங்கும். ... Read more

அல்குர்ஆன் ,ஸுன்னாஹு-வின் அடிப்படையில் பிரயாணத் தொழுகையின் சட்டங்கள்  – இறுதி தொடர் – 04

பிரயாணத் தொழுகை | இறுதி தொடர் : 04 |   பயணத் தொழுகையுடன் தொடர்பான சில அவசியமான குறிப்புகள் —————————————————– 1) பிரயாணத்தின் போது தொழுகைகளை சுருக்கி தொழுவதன் சட்டத்தை பொறுத்தவரை இரு நிலைப்பாடுகள் காணப்படுகின்றன: சில அறிஞர்கள் சுருக்கித் தொழுவது கட்டாயமானது என்று குறிப்பிடுகின்றனர். ஹனபி, ழாஹிரி மத்ஹபினர் இக்கருத்தை கொண்டிருக்கின்றனர்.  இவர்கள் இதற்கு பின்வரும் ஆதாரங்களை முன்வைக்கிறார்கள் :   1. நபியவர்கள் தமது பிரயாணங்களின் போதெல்லாம் தொழுகைகளை சுருக்கியே தொழுதிருக்கிறார்கள். சுருக்காமல் ... Read more

அல்குர்ஆன் ,ஸுன்னாஹு-வின் அடிப்படையில் பிரயாணத் தொழுகையின் சட்டங்கள்  – தொடர் – 03

பிரயாணத் தொழுகை – தொடர் 03     சுருக்கித் தொழும் கால எல்லை: ——————————————————   ஒருவர் பயணத்திலிருக்கும் காலம் முழுவதும் சுருக்கித் தொழ முடியுமா, அல்லது குறிப்பிட்ட சில நாட்களுக்கு மட்டுமே சுருக்கித் தொழ முடியுமா என்பது தொடர்பிலும் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன.   ஒருவர் வெளியூரில் தங்குவதாக தீர்மானித்துக்கொண்டால் அவர் சுருக்கித் தொழுவதற்கான கால எல்லையாக பல அறிஞர்கள் பல்வேறு காலவரையறைகளை விதித்திருக்கிறார்கள்.   – சில அறிஞர்கள் நான்கு நாட்களுக்கு ... Read more

அல்குர்ஆன் ,ஸுன்னாஹு-வின் அடிப்படையில் பிரயாணத் தொழுகையின் சட்டங்கள்  – தொடர் -02

பிரயாணத் தொழுகை | தொடர் : 02 |   சுருக்கித் தொழுவதற்கான தூரம் : —————————————————-   பிரயாணத்தின் போது நான்கு றக்அத் தொழுகைகளை சுருக்கித் தொழுவதாயின் அப் பிரயாணம் குறிப்பிட்ட தூரத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக அறிஞர்களால் குறிப்பிடப்படுகிறது.   இப்னு உமர் (றழி) மற்றும் இப்னு அப்பாஸ் (றழி) ஆகிய இரு ஸஹாபாக்களும் 48 மைல் தூரம் கொண்ட பயணமாயின் தொழுகைகளை சுருக்கி தொழுவதோடு, நோன்பு நோற்காமலும் இருந்துவிடுவார்கள் (ஸஹீஹுல் ... Read more

அல்குர்ஆன் ,ஸுன்னாஹு-வின் அடிப்படையில் பிரயாணத் தொழுகையின் சட்டங்கள்  – தொடர் -01

பிரயாணத்தின் போதான சிரமங்களை கருத்திற்கொண்டு அல்லாஹ்வினால் வழங்கப்பட்ட விசேட சலுகைதான் பிரயாணத் தொழுகையாகும். முஸ்லிம்களில் அதிகமானோர் பிரயாணத் தொழுகையை நிறைவேற்றும் முறை குறித்து அறியாதிருப்பதால் பலர் தமது பயணங்களில் தொழுகைகளை பாழாக்கிவிடுகின்றனர், மற்றும் பலர் தவறாக நிறைவேற்றுகின்றனர்.   எனவே இது குறித்த தெளிவை உதாரணங்களுடன் முன்வைப்பது பலருக்கும் பயனுள்ளதாக அமையும்.   ஆரம்பமாக பிரயாணத் தொழுகையை நிறைவேற்றும் முறை பற்றி நோக்கிவிட்டு பின்னர் இத்தலைப்புத் தொடர்பான ஏனைய விடயங்களை கலந்துரையாடலாம்.   பயணத் தொழுகையை நிறைவேற்றும் ... Read more