June 2020

கவிதைகளை எழுதுவது, படிப்பது, கேட்பது ஆகியவற்றின் சட்டம் என்ன?

கேள்வி: கவிதைகளை எழுதுவது, படிப்பது, கேட்பது ஆகியவற்றின் சட்டம் என்ன? ஷேக் உஸைமீனு: கவிதைகளை படிப்பது, கேட்பது, எழுதுவது ஆகியவை குறித்த சட்டம், அதில் உள்ள பொருளை பொறுத்து அமைகிறது. அந்த கவிதையில் உள்ளது, நன்மையான விடயங்களாக இருந்தால், நல்லது. அதில் உள்ளது தீமையாக இருந்தால், அது தீமையானது. அந்த கவிதையில் நன்மையும் இல்லை தீமையும் இல்லை என்றால் அதுவெரும் வீன் பேச்சாகும்,அதில் இருந்து தவிர்ந்து கொள்வது மனிதனுக்கு சிறந்தது. மேலும் பூமியில் பணிவாக நடக்கக்கூடிய அர்ரஹ்மானின் […]

கவிதைகளை எழுதுவது, படிப்பது, கேட்பது ஆகியவற்றின் சட்டம் என்ன? Read More »

வேண்டாம் PUBG!!! இணைவைத்த்லுக்கு ஷிர்கிற்க்கு வழி வகுக்கின்றது

بسم الله الرحمن الرحيم என் இஸ்லாமிய சகோதர சகோதரியே மற்றும் என்னுடைய பிள்ளைகளே அல்லாஹ்விற்கு இணை கற்பிப்பதில் இருந்து எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருந்து கொள்ளுங்கள். அது செல்போன் அல்லது விளையாட்டு கருவியில் வீணாக (பிரியோஜனம் இல்லாமல்) விளையாடும் விளையாட்டுகளாக இருந்தாலும் சரி. (புதிதாக அப்டேட் செய்யப்பட்டு வந்துள்ள) PUBG என்னும் விளையாட்டில் காட்டப்படும் சிலைகளை மகத்துவ படுத்துவது, (அதிக சக்திகள் அல்லது ஆயுதங்களை வாங்குவதற்காக) அதனிடம் நெருங்குவது, (வஸீலத் தேடுவது), மேலும் அச்சிலைகளுக்குள் உயிர்கள் இருக்கும்

வேண்டாம் PUBG!!! இணைவைத்த்லுக்கு ஷிர்கிற்க்கு வழி வகுக்கின்றது Read More »

%d