வெள்ளிக்கிழமையில் இறப்பது நல்ல முடிவின் அடையாளமா?

வெள்ளிக்கிழமையில் இறப்பது நல்ல முடிவின் அடயலாமா?

பதில்:

இல்லை, எந்த கிழமையில் ஒருவர் இறந்தாலும் அது சமமே.இந்த விடயத்தில் ஒரு கிழமைக்கு தனி சிறப்பிருக்குமானால் அதற்கு திங்கள் கிழமை தான் அதிக தகுதி வாய்ந்தது, அதில் தான் நபி صلى الله عليه وسلم இறந்தார்கள். ஆனால் எந்த ஒரு கிழமைக்கும் இந்த விடயத்தில் தனி சிறப்பு இருப்பதாகா எனக்கு தெரியவில்லை.

ஷேக் உஸைமீன். ஸில்ஸிலதுல் ஃபதாவா நூருல் அலா அத்தர்ப்

السؤال:

في آخر أسئلة هذا
السائل: هل الموت يوم الجمعة من علامات حسن الخاتمة؟

الجواب:

الشيخ: لا، الموت يكون في كل يوم على حد سواء، ولو كان للأيام مزية لكان يوم الإثنين أولى بها؛ لأنه اليوم الذي مات فيه النبي صلى الله عليه وعلى آله وسلم، لكن لا أعلم ليوم من الأيام مزية في موته. نعم.

المصدر: سلسلة فتاوى نور على الدرب > الشريط رقم [374]
فضائل الأزمنة
இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

1 thought on “வெள்ளிக்கிழமையில் இறப்பது நல்ல முடிவின் அடையாளமா?”

  1. ஜகாத் எப்படி தர வேண்டும். தங்கத்திற்க்கு எவ்வளவு நிர்ணயம். ஜகாத் மாத ஓரு முறை தர வேண்டும் என்று சொல்கிறார்களே அது கூடுமா? அப்படி கூடும் என்றால்
    என் மாத வருமானம் 10000 அதில்4000வீட்டு வாடைகைக்கு போய் விடுகிறது. 6000 கடை வாடைகைக்கு போய் விடுகிறது. இப்போது என்னிடத்தில் வருமானம் என்பதே இல்லாத சுழ்நிலை சில மாதங்களில் ஏற்படுகிறது. இப்போது நான் எப்படி ஜகாத் கொடுக்க வேண்டும்.

    Reply

Leave a Reply