ஜனாஸாவைக் கொண்டு செல்பவர்கள் நடையை விரைவுபடுத்துவது வாஜிபாகும். அபூஹுரைரா (رضي الله عنه) அறிவிக்கிறார்கள்: “ஜனாஸாவை வேகமாகக் கொண்டு செல்லுங்கள். ஜனாஸாவுக்குரியவர் நல்லவராக இருந்தால் அவரைச் சீக்கிரமாக நல்லடக்கத்திற்குக் கொண்டு சென்றவராவீர்கள்” என நபி (صلى الله عليه وسلم ) அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜா) இந்த நபிமொழி ஓடாமல் வேகமாக நடப்பதும் கட்டாயம் என்றே வலியுறுத்துகிறது. இதனையே “இப்னு ஹஸீம்” (5ம் பாகம், 154, 155ம் பக்கங்களில்) உறுதிப் படுத்துகின்றார். ...
Read moreLike this:
Like Loading...