சிறந்த மவ்த்தின் அடையாளங்கள்
இமாம் அல் அல்பானி தன்னுடைய ஜனாஸா சட்டங்களின் சுருக்கம் எனும் நூலில் கூறுகிறார: சத்திய சன்மார்க்கத்தை நிலை நிறுத்திய நுண்ணறிவாளர் நபி(ஸல்) அவர்கள் நற்பேறுடன் மரணிப்பவன் (சுவனவாசியாக) மரணிக்கிறானா? என்பதை மரண வேளையில் அறியக்கூடியவாறு, சில அடையாளங்களைக் கூறியுள்ளார்கள். இந்த அடையாளங்களுடன் மரணிப்பவனுக்கு நற்பேறு கிடைக்கும். முதலாவது: மரணவேளையில் கலிமாவை உரைப் பவன். இதற்குச் சான்றாகப் பல நபி மொழிகள் வந்துள்ளன. அவற்றிலொன்று முஆத் (ரழி) அவர்கள் மூலம் “யாருடைய கடைசி வார்த்தை ‘லா இலாஹ ... Read more