பன்றிக்காய்ச்சலை போன்ற தொற்று நோய்களிலிருந்து மக்கா மதீனா பாதுகாக்கப்பட்டதா?
கேள்வி: பன்றிக்காய்ச்சலை போன்ற தொற்று நோய்கள், கொள்ளை நோய்(எனும் பிளேக் நோய்) மக்கா மதீனா நகரங்களில் பரவ வாய்ப்புள்ளதா? அல்லது இது போன்ற தொற்று நோய்களிலிருந்து அவை பாதுகாக்கப்பட்டுள்ளதா? பதில்: மக்காவும் மதீனவும் தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கப்பட்டவை அல்ல. உமர் இப்னு அல்கத்தாப் رضي الله عنه அவா்களின் காலத்தில் மதீனத்து நகரில் ஒரு தொற்று நோய் பரவியது. அபுல் அஸ்வத் அறிவிக்கிறார்: நான் மதீனா வந்தேன், அப்போது ஒரு நோய் மதீனாவில் பிடித்தது, மக்கள் வேகமாக மரணித்து ... Read more