மனைவியை அணுகும் போது, அவளிடம் மென்மையை கடைபிடிப்பது.
தாம்பத்ய உறவை துவங்குகையில் மனைவியிடம் மென்மையாக நடந்துகொள்வது விரும்பத்தக்கது. உதாரணமாக அவளுக்கு குடிப்பதற்கு ஏதேனும் கொடுப்பது. இதை அஸ்மா பின்த் யஸீத் இப்னஸ்ஸகன் رضي الله عنه அறிவிக்கும் ஹதீஸில் காணலாம். அவர் அறிவிக்கிறார்: நான் ஆயிஷா رضي الله عنه அவர்களை அல்லாஹ்வின் தூதருக்காக صلى الله عليه وسلم அழங்கரித்தேன், பின்னர் அவரிடம் சென்று ஆயிஷாவின் முகத்தை பார்ப்பதற்காக அழைத்தேன். அவர் ஆயிஷாவின் அருகில் அமர்ந்து, ஒரு பெரிய கோப்பையில் பாலை எடுத்த வந்து ... Read more