மரணித்தவரை மக்கள் புகழ்தல்
இமாம் அல் அல்பானி தன்னுடைய ஜனாஸா சட்டங்களின் சுருக்கம் எனும் நூலில் கூறுகிறார: உண்மையான முஸ்லிமாக மரணித்தவருக்கு அயல் ஊரிலுள்ள அவரையறிந்த முஸ்லிம்கள் பலர் அவரைப்பற்றி நல்லது கூறுவார்களேயானால் அவரும் சுவனவாசியே யாவார். மரணித்தவரைப் போற்றுபவர்கள் குறைந்த பட்சம் இரண்டு பேராயிருப்பினும் சரியே! இதற்கு ஆதாரமாகப் பல நபிமொழிகள் உள்ளன. அவற்றில் மூன்று நபிமொழிகளை மட்டும் இங்கு பார்ப்போம். ௮. அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘நபியவர்களுக்குப் பக்கத்தில் ஒரு ஜனாஸா ஊர்வவம் சென்றது. ... Read more
