கேள்வி ;தொழுகையில் நவ நாகரிக ஆடை என்று சிலர் முழங்கால்களில் அல்லது ஆடையின் சில பகுதிகளில் கிழிந்த கால் சட்டையை (பேண்ட்) அணிந்து தொழுகிறார்கள்? அவர்கள் இதை தெரிந்தே தொழுகையில் ஈடுபடுகிறார்கள் ? இது சார்ந்து மார்க்க சட்டம் என்ன?

பதில்; இவ்வாறான நவ நாகரிக ஆடையாக கருதப்படுகின்ற கால்சட்டைகளை (பேண்ட்) ஆடைகளை தொழுகையில் மட்டுமல்ல தொழுகைக்கு வெளியிலும் அணிவது மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது.

இது போன்ற ஆடைகளை முஸ்லிம்கள் அணியமாட்டார்கள். இவை முஸ்லிம்களின் ஆடையல்ல , மாறாக குஃப்பார்களின் ஆடை.

முஸ்லிம்கள் குஃப்பார்களை பின்பற்றமாட்டார்கள், மாறாக அல்லாஹ். ரஸுலை தான் பின்பற்றுவார்கள்.

பதிலளித்தவர்; சமகால ஹதீஸ் விரிவுரையாளர் இமாம் அல்பானி (ரஹிமஹுல்லாஹ்)

நூல் ; ஸில்ஸிலத்துல் ஹுதா வந்நூர். பாகம் 4/ பக்கம் / 347.

மொழிபெயர்த்தவர்; மெளலவி அப்துஸ்ஸமது அல்தாஃபி.

تنبيه مهم جدًا
الشيخ رحمه الله ذكر أن الصلاة في بنطال فيه ثقب وصاحبه يعلم فهي باطلة فكيف بهذه السراويل ، والله المستعان
✍️قال : الإمام المحدث الألباني رحمه الله
مع العلم أن لبس مثل هذه السراويل مُحرم ، سواء داخل الصلاة أو خارجها*
لأنهُ ليس من لِباس المسلمين وإنما من لباس الكفار والذي يُصلي في سروال فيه*
*ثقب فصلاته باطلة
📒المصدر : سلسلة الهدى والنور*
*جزء ( 4 ) صفحة ( 347 )
—————————————-

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply