அலிஃப் லாம் மீம், தா ஹா, யா ஸீன், போன்ற ஆயத்துகளின் அர்த்தம்
கேள்வி: கண்ணியத்திற்குரிய ஷேக், சில சூறாக்களின் ஆரம்பத்தில் வரும் தனி எழுத்துக்களின் போருள் குறித்து தஃப்ஸீர் அறிஞர்களிடம் பல கருத்துகள் நிலவுகின்றன. என் கேள்வி, இந்த தனி எழுத்துகளுக்கு பொருள் உள்ளதா அல்லது இல்லையா? பொருள் இருக்குமானால், அது அல்லாஹ் மட்டுமே அறிவானா, அல்ல இல்மில் உறுதி பெற்ற அறிஞர்களும் அறிவார்களா? பொருள் ஏதும் இல்லை என்றால் எங்கள் அய்யத்தை தீருங்கள்: பேரறிவாளனும்; விவேகமிக்கோனுமாகிய; உயர்ந்தோன் அல்லாஹ் எப்படி பொருள் இல்லாத பேச்சை பேசுவான்? உங்கள் பதில் ... Read more