தொழுகையில் மற்ற தொழுகையாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்திகின்ற வகையில் தொலைபேசியில் அழைப்புகள்(Calls)வந்தாலும் அதனை ஆஃப் செய்யாமல் சிலர் தொழுகையை தொடர்கின்றனர்.தொலைபேசியை ஒஃப் செய்வதின் அசைவு தொழுகையை பாதிக்கும் என்று நினைக்கின்றனர்.இது சரியா?
___﷽_____ கேள்வி: தொழுகையில் மற்ற தொழுகையாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்திகின்ற வகையில் தொலைபேசியில் அழைப்புகள்(Calls)வந்தாலும் அதனை ஆஃப் செய்யாமல் சிலர் தொழுகையை தொடர்கின்றனர்.தொலைபேசியை ஒஃப் செய்வதின் அசைவு தொழுகையை பாதிக்கும் என்று நினைக்கின்றனர்.இது சரியா? பதில்: 🎙 ஷைய்ஃக் காலித் பின் அப்தில்லாஹ் அல்-முஸ்லிஹ் (ரஹ்)கூறுகின்றார்கள். ▪️ தொழுகையில் அசைவுகளுக்கு பல சட்டங்கள் உள்ளன. ▪️ வாஜிபான அசைவுகள், வெறுக்கப்பட்ட(மக்ரூஹ்) அசைவுகள்,அனுமதிக்கப்பட்ட அசைவுகள் இருக்கிறது. ▪️ சில சந்தர்பங்களில் தொழுகையில் அசைவது ... Read more