அல்குர்ஆன் ,ஸுன்னாஹு-வின் அடிப்படையில் பிரயாணத் தொழுகையின் சட்டங்கள்  – தொடர் -02

பிரயாணத் தொழுகை | தொடர் : 02 |   சுருக்கித் தொழுவதற்கான தூரம் : —————————————————-   பிரயாணத்தின் போது நான்கு றக்அத் தொழுகைகளை சுருக்கித் தொழுவதாயின் அப் பிரயாணம் குறிப்பிட்ட தூரத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக அறிஞர்களால் குறிப்பிடப்படுகிறது.   இப்னு உமர் (றழி) மற்றும் இப்னு அப்பாஸ் (றழி) ஆகிய இரு ஸஹாபாக்களும் 48 மைல் தூரம் கொண்ட பயணமாயின் தொழுகைகளை சுருக்கி தொழுவதோடு, நோன்பு நோற்காமலும் இருந்துவிடுவார்கள் (ஸஹீஹுல் ... Read more

அல்குர்ஆன் ,ஸுன்னாஹு-வின் அடிப்படையில் பிரயாணத் தொழுகையின் சட்டங்கள்  – தொடர் -01

பிரயாணத்தின் போதான சிரமங்களை கருத்திற்கொண்டு அல்லாஹ்வினால் வழங்கப்பட்ட விசேட சலுகைதான் பிரயாணத் தொழுகையாகும். முஸ்லிம்களில் அதிகமானோர் பிரயாணத் தொழுகையை நிறைவேற்றும் முறை குறித்து அறியாதிருப்பதால் பலர் தமது பயணங்களில் தொழுகைகளை பாழாக்கிவிடுகின்றனர், மற்றும் பலர் தவறாக நிறைவேற்றுகின்றனர்.   எனவே இது குறித்த தெளிவை உதாரணங்களுடன் முன்வைப்பது பலருக்கும் பயனுள்ளதாக அமையும்.   ஆரம்பமாக பிரயாணத் தொழுகையை நிறைவேற்றும் முறை பற்றி நோக்கிவிட்டு பின்னர் இத்தலைப்புத் தொடர்பான ஏனைய விடயங்களை கலந்துரையாடலாம்.   பயணத் தொழுகையை நிறைவேற்றும் ... Read more

ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – இறுதி தொடர்

ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – இறுதி தொடர் திருத்தப்பட வேண்டிய சில தவறுகள்: தொழுகையாளிகள் பலரிடம் தொழுகையை பாழாக்ககூடிய அல்லது தொழுகையின் நன்மையை வெகுவாக குறைத்துவிடக்கூடிய தவறுகள் பல காணப்படுகின்றன. அவற்றுள் சிலவற்றை இங்கே நோக்கலாம் : 1 )தொழுகைக்கு விரைந்து அல்லது ஓடிச்செல்லுதல்: தொழுகை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது பள்ளிவாசலுக்குள் நுழையும் பலர் ஜமாஅத் தொழுகையை அடைந்துகொள்ள வேண்டும் என்பதற்காக ஸப்புக்கு ஓடி செல்வதை அதிகமாக காணமுடியும். இது பெரும் தவறாகும். றக்அத் ஒன்று ... Read more

ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – தொடர் 09

ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – தொடர் 09 வித்ர் தொழுகை குறித்த சந்தேகங்களும் தெளிவுகளும் 1:குனூத் ஸுப்ஹ் தொழுகையில் குனூத் : ஸுப்ஹ் தொழுகையில் குனூத் ஓதும் நடைமுறை பல முஸ்லிம்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஸுப்ஹ் தொழுகையில் குனூத்ஓத வேண்டும் என சில அறிஞர்கள் குறிப்பிட, மற்றும் சிலரோ நபியவர்கள் வழக்கமாக ஸுப்ஹ் தொழுகையில் குனூத் ஓதும் நடைமுறையை கடைப்பிடிக்கவில்லை என்பதால் நாமும் அவ்வாறே நடந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிடுகின்றனர். யார் எக்கருத்தை கூறினாலும் ... Read more