இமாம் அஷ்ஷிந்கீத்தி (رحمه الله) கூறுகிறார்கள்: தெரிந்துகொள்ளுங்கள், குகைவாசிகளையும் அவர்களின் கண்ணியத்தையும் குரித்து சூரா அல்-கஹ்ஃபில் கூறும்போழுது, அவர்களோடு இனைத்து, அல்லாஹ் தன்னுடைய இந்த குர்ஆனில் அவர்களின் நாயையும் அது தன் முன்னங்கால்களை நீட்டி குகைவாசலில் படுத்திறுந்ததை குறிப்பிடுகிறான். நல்ல மக்களின் தொடர்பு தரும் பெரும்பயன்களை இதிலிருந்து அறியலாம். இப்ன் கஸீர் ரஹிமஹுல்லாஹ் இந்த உயர்ந்த ஆயத்தின் தஃப்ஸீரில் கூறுகிறார்: “அவர்களுக்கு கிடைத்த இந்த பரகத் அவர்களின் நாயிக்கும் கிடைத்தது, அதனால், அவர்கள் அந்த குகையில் உறங்கும்போது, …
நல்ல மக்களின் தொடர்பால், நாயும் கண்ணியம் அடைந்தது. Read More »
Like this:
Like Loading...