அல்குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில் தயம்மும் | தொடர் : 01 |
அல்குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில் தயம்மும் | தொடர் : 01 | அல்லாஹ் இந்த சமூகத்திற்கென பிரத்தியேகமாக வழங்கிய அம்சங்களுள் தயம்மும் முக்கிய இடத்தைப் பெறுகிறது. வுழூ செய்வதற்கு அல்லது கடமையான குளிப்பை நிறைவேற்றுவதற்கு நீரைப் பெற்றுக்கொள்ளாத போது, அல்லது நீர் இருந்தும் அதை பயன்படுத்த முடியாத சூழ்நிலைகளின் போது மாற்றீடாக அல்லாஹ் வழங்கிய ஏற்பாடே தயம்மும் ஆகும். தயம்மும் செய்கின்ற சூழ்நிலைகள் ஏற்பட்ட போதிலும் அதை நடைமுறைப்படுத்தாத பலர் சமூகத்தில் காணப்படுகிறார்கள். ... Read more
