தொழுகை

நோன்பு காலத்தில் மாதவிடாய் ஏற்படாமல் இருக்க தடுப்பூசி போடலாமா?

கேள்வி: நோன்பு காலத்தில் மாதவிடாய் ஏற்படாமல் இருக்க தடுப்பூசி போடலாமா? பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது.ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக. பெண்கள் ரமழானில் முழு நோன்பையும் நோற்க வேண்டும் என்பதற்காகவோ அல்லது லைலதுல் கத்ரின் சிறப்பை அடைய வேண்டும் என்பதற்காகவோ அவர்களுக்கு மாதவிடாய் ஏற்படாமல் இருக்க தடுப்பூசி போடலாமா? என்று ஒரு சிலர் கேள்வி …

நோன்பு காலத்தில் மாதவிடாய் ஏற்படாமல் இருக்க தடுப்பூசி போடலாமா? Read More »

வித்ரு தொழுகையின் பின்னர் என்ன கூற வேண்டும்?

بسم الله الرحمن الرحيم வித்ரு தொழுகையின் பின்னர் என்ன கூற வேண்டும்?   அப்துர்ரஹ்மான் இப்னு அப்ஸா ரழியல்லாஹுஅன்ஹு அவர்கள் அறிவித்தார்:   நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வித்ரு தொழுகையில் (ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா) (குல்யா அய்யுஹல் காபிரூன்) (குல்ஹுவல்லாஹு அஹத்) ஆகிய சூராக்களை ஓதுவார்கள். அவர்கள் ஸலாம் கொடுத்தால் (سبحان الملك القدوس) ஸுப்ஹான மலிக்குல் குத்தூஸ் என்று மூன்று முறை கூறுவார்கள். மூன்றாவது முறை சத்தத்தை உயர்த்திக் கூறுவார்கள்.   …

வித்ரு தொழுகையின் பின்னர் என்ன கூற வேண்டும்? Read More »

ஷஃபான் 15ம் இரவு பற்றிய சரியான நிலைப்பாடு (அறிஞர்களின் மார்க்கத் தீர்ப்புகளிலிருந்து)

بسم الله الرحمن الرحيم   ஷஃபான் 15ம் இரவு பற்றிய சரியான நிலைப்பாடு (அறிஞர்களின் மார்க்கத் தீர்ப்புகளிலிருந்து) 1. அப்துர்ரஹ்மான் இப்னு ஸைத் இப்னு அஸ்லம் (ரஹிமஹுல்லாஹ்) (தபஉத் தாபிஈன்களில் ஒருவர்): எமது ஆசிரியர்களிலும் அறிஞர்களிலும் எவரும் ஷஃபானின் நடு இரவு விடயத்தில் கவனம் செலுத்தியதாக நாம் அறியவில்லை. மக்ஹூல் என்பவர் (ஷஃபான் தொடர்பாக) கூறிய ஹதீஸை வேறு எவரும் கூறவில்லை. ஏனைய இரவுகளை விட இந்த இரவுக்கு சிறப்பு இருப்பதாக அவர்களில் யாரும் கருதவில்லை. …

ஷஃபான் 15ம் இரவு பற்றிய சரியான நிலைப்பாடு (அறிஞர்களின் மார்க்கத் தீர்ப்புகளிலிருந்து) Read More »

 ஜனாஸா தொழுகை தொழும்‌ முறை – ஜனாஸா சட்டங்கள் – இமாம் அல் அல்பானி

ஜனாஸா தொழுகைக்காக 4 அல்லது 5 தக்பீர்‌ கூற வேண்டும்‌. இவை அனைத்தும்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ செயலை அடிப்படையாகக்‌ கொண்டதாகும்‌. இவற்றில்‌ எதைக்‌ கடைப்பிடித்தாலும்‌ சரியாகிவிடும்‌. நபியவர்கள்‌ நான்கு முறையாகவும்‌ ஐந்து முறையாகவும்‌ தக்பீர்‌ கட்டியுள்ளார்கள்‌. தொழுகையில்‌ தக்பீர்‌ கட்டியவுடன்‌ பாத்திஹா சூரா ஓதுவதற்கு முன்‌ ஓதும்‌ துஆக்கள்‌, அத்தஹியாத்தில்‌ ஸலவாத்தில்‌ இப்ராஹீமிய்யா என்பன வித்தியாசப்பட்டது போன்று இவ்வித்தியாசமும்‌ நபியவர்‌களின்‌ நடைமுறையையொட்டியே எழுந்ததாகும்‌. ஒரு மூறையையே பின்பற்ற வேண்டும்‌ என நினைத்தால்‌ 4 தக்பீர்களை வழமைப்படுத்திக்‌ …

 ஜனாஸா தொழுகை தொழும்‌ முறை – ஜனாஸா சட்டங்கள் – இமாம் அல் அல்பானி Read More »

முஆவியா(رضي الله عنه) அவர்களது சிறப்புகள் மற்றும் அவர்களுக்கு எதிராக வைக்கப்படும் வாதங்களுக்கு மறுப்பு

  முஆவியா(رضي الله عنه) அவர்களது சிறப்புகள்   1) முஆவியா(رضي الله عنه) சிறப்பு       قال أبو مسهر عن سعيد بن عبد العزيز عن ربيعة بن يزيد عن عبد الرحمن بن أبي عميرة – وكان من أصحاب النبي صلى الله عليه وسلم – عن النبي – صلى الله عليه وسلم – قال : ( اللهم …

முஆவியா(رضي الله عنه) அவர்களது சிறப்புகள் மற்றும் அவர்களுக்கு எதிராக வைக்கப்படும் வாதங்களுக்கு மறுப்பு Read More »

ஷிர்க் செய்யும் இமாமின் பின்னால் தொழுவதன் சட்டம் என்ன?

கேள்வி: இமாம் அப்துல் அஜீஸ் இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களிடம் ஒரு கேள்வி இவ்வாறு கேட்கப்பட்டது: முன் சென்ற நல் அடியார்களின் கப்ருகளுக்குச் சென்று அவர்களிடம் பரகத் பெற்று மற்றும் சன்மானம் பெறும் நோக்கில் மவ்லிதுகளிலும், மற்ற சந்தர்ப்பங்களில் குர்ஆன் ஓதுபவரின் பின்னால் நின்று தொழுவதன் சட்டம் என்ன? அதற்கு இமாம் அவர்கள் இவ்வாறு பதிலளித்தார்கள்: இது விரிவாக பார்க்க வேண்டியது. அவர் ஷிர்க் ஏதும் செய்யாமல் மவ்லித் மட்டும் கொண்டாடுகிறார் என்றால், அவர் ஒரு பித்அத்வாதி …

ஷிர்க் செய்யும் இமாமின் பின்னால் தொழுவதன் சட்டம் என்ன? Read More »

விமானம், கார்‌, ரயில்‌, கப்பல்‌ ஆகியவற்றில் தொழுவது

ஒருவன்‌ விமானத்திலிருக்கும்‌ போது தொழுகையை எப்படி நிறைவேற்ற வேண்டும்‌? தொழுகையை அதன்‌ ஆரம்ப நேரத்திலேயே விமானத்தில்‌ வைத்துத்‌ தொழுதுவிடுவது சிறந்ததா? அல்லது அதன்‌ கடைசி நேரத்திற்குள்‌ விமானம்‌ நிலையத்தை அடைந்துவிடும்‌ என்றிருந்தால்‌ விமானம்‌ நிலையத்தை அடையும்‌ வரை காத்திருப்பது சிறந்ததா? பதில்‌: விமானத்திலிருக்கும்‌ ஒரு முஸ்லிமின்‌ கடமை என்னவெனில்‌ தொழுகை நேரம்‌ வந்துவிட்டால்‌ அவன்‌ தனது சக்திக்கேற்ப தொழுகையை நிறைவேற்றி விடவேண்டும்‌. நின்று தொழ முடிந்தால்‌- நின்ற நிலையிலிருந்தே ருகூவையும்‌ சுஜுதையும்‌ நிறைவேற்ற முடிந்‌ தால்‌ அவ்வாறு …

விமானம், கார்‌, ரயில்‌, கப்பல்‌ ஆகியவற்றில் தொழுவது Read More »

தொழும்போது தடுப்பு வைத்துக்‌ கொள்ளுவது

தொழும்போது தமக்கு முன்னால்‌ ஒரு தடுப்பு வைத்துக்‌ கொள்ளும்‌ விஷயத்தில்‌ அதிகமான சகோதரர்கள்‌ கடுமையாக நடந்து கொள்கின்றார்கள்‌. எந்த அளவுக்கெனில்‌ பள்ளியில்‌ இருக்கும்போது காலியான ஒரு தூண்‌ கூட அவர்களுக்குக்‌ கிடைக்காத போது வேறு தடூப்பு கிடைக்கும்‌ வரை காத்துக்‌ கொண்டிருக்‌கின்றனர்‌. தடூப்பு ஏற்படுத்திக்‌ கொண்டு தொழாதவர்‌களை ஆட்சேபிக்கவும்‌ செய்கின்றனர்‌. இன்னும்‌ சிலர்‌ இவ்விஷயத்தில்‌ கவனக்குறைவாக இருக்கிறார்கள்‌. இதில்‌ எது உண்மை? தடூப்பு இல்லாதபோது தடுப்‌புக்குப்‌ பதிலாக கோடூ போட்டுக்‌ கொள்ளலாமா? இதற்கு ஏதேனும்‌ ஆதாரம்‌ உண்டா? …

தொழும்போது தடுப்பு வைத்துக்‌ கொள்ளுவது Read More »

குர்ஆன் ஆயத்துகளில் வரும் துஆக்களை சஜ்தாவில் ஓதலாமா?

கேள்வி: குர்ஆன் ஆயத்துகளில் வரும் துஆக்களை சஜ்தாவில் கேட்டால், தொழுகை கூடுமா? உதாரணமாக: رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ எங்கள் இறைவா! எங்கள் மனைவிகளையும் எங்கள் மக்களையும் எங்களுக்கு கன் குளிர்ச்சியாக்கி வைத்தருள்வாயாக! என்று கேட்பது. பதில்: குர்ஆன் ஆயத்துகளில் வரும் துஆக்களை துஆ செய்யும் நிய்யத்தில் (எண்ணத்தில்) ஸுஜூதிலும், ருகூவிலும் ஓதுவதில் தவறில்லை, குர்ஆன் கிராஅத் ஓதும் நிய்யத்தில் ஓதக்கூடாது. உதாரணமாக நீங்கள் கூறிய இந்த துஆவைப் போல்: رَبَّنَا …

குர்ஆன் ஆயத்துகளில் வரும் துஆக்களை சஜ்தாவில் ஓதலாமா? Read More »

பெருநாள் தொழுகையின் சட்டம் என்ன?

கேள்வி: பெருநாள் தொழுகையின் சட்டம் என்ன? பதில்: அல்லாஹுவிற்கே எல்லா புகழும்…அவனது சாந்தியும்,சமாதானமும் நபிகள் நாயகம்(ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் அவர்களது தோழர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக… பதிலின் சுருக்கம்: ஈத் தொழுகை எவ்வாறு தொழ வேண்டும்: ¤முதல் ரக்’அத்தில் இமாம் ஆரம்ப தக்பீர்க்கு பிறகு ஏழு தக்பீர்கள் சொல்ல வேண்டும்.பிறகு சூரத்துல் ஃபாத்திஹாவை ஓத வேண்டும் பிறகு சூரா காஃப் ஓத வேண்டும். ¤இரண்டாவது ரக்அத்தில் எழுந்து நின்று தக்பீர் …

பெருநாள் தொழுகையின் சட்டம் என்ன? Read More »

Telegram மற்றும்  Watsapp  மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

%d bloggers like this: