குர்ஆன் ஓதும்போது பெண்கள் தலையை மறைப்பது கட்டாயமா ? அதன் சட்டமென்னா ?
மொழிப்பெயர்ப்பு: முஹம்மது ரித்வான் கேள்வி: குர்ஆன் ஓதும்போது பெண்கள் தலையை மறைப்பது கட்டாயமா ? அதன் சட்டமென்னா ? பதில்: ஷைய்ஃக் இப்னு பாஜ் (ரஹி) கூறிகின்றார்கள். குர்ஆன் ஓதும்போது ஆண்களுக்கும், பெண்களுக்கும் சரியே, தலைமறைப்பது கட்டாயமில்லை. ஒரு பெண் அவளுக்கு அருகில் அண்ணிய ஆண் இல்லையென்றால் அவள் தலை மறைக்காமலே குர் ஆனை ஓதலாம். பெண்ணுக்கு அமர்ந்தோ, நடந்தோ, படுத்தோ, சாய்ந்தோ குர்ஆனை ஓதிக்கொள்ளலாம். அதே சட்டம் தான் ஆண்களுக்கும். عند قراءة القرآن هل ... Read more
