ஸகாத் பற்றிய கேள்வி பதில்கள்
கேள்வி:- 1.ஸகாத் என்றால் என்ன? பதில்:- அரபு மொழியில் ஸகாத் என்றால் “வளர்ச்சியடைதல்” ,”அதிகரித்தல்” என்ற கருத்தாகும். மார்க்க ரீதியாக “ஸகாத்” என்றால் “குறிப்பிடப்பட்ட சொத்தில் வரையறுக்கப்பட்ட அளவை குறிப்பிடப்பட்ட கூட்டத்தினருக்கு வழங்குவதற்கு கூறப்படுகிறது”. கேள்வி:- 2.இஸ்லாத்தில் ஸகாத்திற்கு வழங்கப்பட்டுள்ள சட்டமும், அந்தஸ்தும் யாது? பதில்:- ஸகாத் என்பது கடமையான ஒன்றாகும். இதனுடைய அந்தஸ்தைப் பொறுத்தவரையில், இஸ்லாத்தின் தூண்களில் மூன்றாவதாகும். முஸ்லிம்களுக்கு மத்தியில் வாழும் ஒருவர் “இது கடமை” என்பதை மறுத்தால், அவர் காபீராகி விடுவார். ஏனெனில், ... Read more
